Speedometer எவ்வாறு வேலை செய்கிறது தெரியுமா?
By Kishanthini
வேகமானி(speedometer) என்பது சுழல் மின்னோட்டத்தை (eddy current) பயன்படுத்தி வேகத்தை அளவிடும் கருவியாகும்.
வண்டியின் சக்கரத்துடன் நீண்ட சுழலும் வடம்(long rotating cable) ஒன்று சிறிய பற்சக்கரத்துடன்(small gear) இணைக்கப்பட்டிருக்கும்.. அந்த நீண்ட சுழலும் வடம் வேகமானியின் பின்புறமாக இணைக்கப்பட்டிருக்கும்.
அந்த rotating cable உடன் காந்தமும் சேர்த்து வைக்கப்பட்டு அதனை சுற்றிலும் ஒரு உலோக குவளை ஒன்று தொடர்பில்லாமல் அருகில் வேகமானியின் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.
வண்டியின் சக்கரம் சுற்றும்போது அந்த rotating cable உம் அதனுடன் சேர்ந்து உள்ள காந்தமும் சுழலும்…காந்தமானது வேகமாக சுற்றும்போது அதன் அருகே தொடர்பில்லாமல் உள்ள உலோக குவளையில் eddy current உருவாகும்.
அதனால் அந்த உலோக குவளையானது (metal cup) விலகல் அடையும். வேகம் குறையும் போது மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்காக உலோக குவளையுடன் மீட்சி(spring) இணைக்கப்பட்டிருக்கும்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US