அதிர வைக்கும் அட்லீ அணிந்திருந்த டீசர்ட்டின் விலை: எத்தனை லட்சங்கள் தெரியுமா?

Atlee Kumar
By Yashini Dec 24, 2024 12:23 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்னும் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் வந்த தெறி என்ற படத்தை இயக்கினார்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படம் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து விஜய்யை வைத்து மெர்சல் மற்றும் பிகில் ஆகிய ஹிட் படங்களை கொடுத்தார்.

அதிர வைக்கும் அட்லீ அணிந்திருந்த டீசர்ட்டின் விலை: எத்தனை லட்சங்கள் தெரியுமா? | Do You Know That Atlee Givenchy T Shirt Price

இதனைத்தொடர்ந்து ஷாருக்கான் மற்றும் நயன்தாராவை வைத்து ஜவான் படத்தை இயக்கினார்.

இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை கொடுத்தது. ஒரு இயக்குநராக மட்டுமின்றி A for Apple film Production என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்கள் தயாரித்து வருகிறார்.

இந்நிறுவனத்தின் மூலமாக ஏற்கனவே சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தையும், அந்தாகாரம் என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.

அதிர வைக்கும் அட்லீ அணிந்திருந்த டீசர்ட்டின் விலை: எத்தனை லட்சங்கள் தெரியுமா? | Do You Know That Atlee Givenchy T Shirt Price

இப்போது தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் நாளை 25ஆம் திகதி திரைக்கு வரும் நிலையில் பேபி ஜான் பட புரோமோஷனில் மனைவி பிரியாவுடன் அட்லீயும் கலந்து கொண்டார்.

அதிர வைக்கும் அட்லீ அணிந்திருந்த டீசர்ட்டின் விலை: எத்தனை லட்சங்கள் தெரியுமா? | Do You Know That Atlee Givenchy T Shirt Price

அப்போது அவர் அணிந்திருந்த டீசர்ட் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

பிரெஞ்சு பிராண்டு கொண்ட கிவன்ஷ் டீ சர்ட்டை அட்லீ அணிந்திருந்தார். அந்த டீசர்ட்டின் விலை ரூ.1,12,960 என்று தெரியவந்துள்ளது.      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US