முத்து எவ்வாறு உருவாகிறது தெரியுமா ?

Education Ear Problem
By Kishanthini Apr 18, 2022 11:22 AM GMT
Kishanthini

Kishanthini

in கல்வி
Report

சிப்பிகளினுள் விழும் நீர்த்திவலை அல்லது திடப்பொருளே உறைந்து, உருண்டு முத்து ஆக மாறுகிறது. முத்து உருவாகுதல் முத்து விளைகிறது என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.

மெல்லுடலிகள் என்ற பிரிவின் கீழ் வரும் கடல்வாழ் உயிரினங்களில் முத்துக்களை உற்பத்தி செய்யும் திறனுடைய க்வாட்ருலா, யூனியோ, மார்கரிட்டேனோ என்ற பெயருடைய சிப்பிகள் உள்ளன.

முத்துக்கள் என்பது அரகோனானட் என்னும் ஒரு வகையான சுண்ணாம்பு (கால்சியம் கார்பனேட்) படிகங்களால் ஆனவையாகும்.

கடற்கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும், சுமார் இருபது மீட்டர் வரை உள்ள ஆழங்களில் சிப்பிகள் படுகைகளாக காணப்படுகிறது. மூச்சடக்கிக் கொண்டு கடலுக்குள் மூழ்கி இச்சிப்பிகளை சேகரித்து வருதலே முத்து குளித்தல் எனப்படுகிறது. தற்போது நவீன முறைகளில் சிப்பிகள் அள்ளப்படுகின்றன.

முத்துக்கள் பல வகைப்படும். ஆழ்கடலில் எடுக்கப்படும் முத்து உயர் ரகமாகும்.

பத்து நிறங்களில் முத்து கிடைக்கிறது. எனினும் பொதுவாக கிரீம் நிறமாகவோ அல்லது பிங்க் நிறமாகவோதான் இருக்கும்.

வெள்ளை, நீலம், சாம்பல், பிரவுன் நிறங்களிலும் முத்து காணப்படுகிறது. அந்த மான் தீவுகளில் கருப்புநிற முத்துக்கள் கிடைக்கின்றன.

பொதுவாகவே முத்துக்கள் உருண்டையாக இருக்கும். ஆனாலும் நீர்த்துளியின் வடிவத்திலோ சற்று ஒழுங்கற்ற உருண்டை வடிவத்திலேயோ முத்து காணப்படலாம்.

முத்து எவ்வாறு உருவாகிறது தெரியுமா ? | Do You Know The Cause Of Ear Dirt Formation

முத்துக்கள் எங்கு அதிகளவு காணப்படுகின்றது?

உலக அளவில் மன்னார்வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் சிறப்பான முத்துக்கள் கிடைக்கின்றன. பஹ்ரெய்ன், கலிபோர்னியா, பனாமா போன்ற இடங்களில் முத்துக்கள் கிடைக்கின்றன. பெர்சியன் வளைகுடாவிலிருந்து கிடைக்கும் முத்துக்களே மிகச் சிறப்பானதென கருதப்படுகிறது.

முத்துச்சிப்பிகளின் ஆயுட்காலம் ஐந்தரை ஆண்டுகளாகும். முத்துக்களின் வாழ்நாட்கள் 100 முதல் 300 ஆண்டுகளாகும். சில முத்துக்கள் 500 ஆண்டுகள் வரை இருக்கும். அதன்பின் முத்துக்களின் பளபளப்பு குறைந்து நிறம் மங்குவதுடன் முத்துக்கள் மேல் வெடிப்பு ஏற்படும்.

உலக அளவில் முத்து என்றதும் நினைவுக்கு வருவது ஜப்பான் நாடு. இந்திய அளவில் முத்து என்றதும் நினைவுக்கு வருவது ஐதராபாத் நகரம். தமிழ்நாடளவில் முத்து என்றதும் நினைவுக்கு வருவது தூத்துக்குடி.

சீனா, ஜப்பான், ஹாங்காங், இலங்கை நாடுகளில் இருந்து முத்துக்கள் நம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு மும்பையில் பெருமளவில் விற்பனையாகின்றன.

வியாபாரிகள் இம்முத்துக்களை வாங்கி தரத்திற்கேற்ப பிரித்து பதப்படுத்தி மெருகூட்டி வடிவமைத்து தனியாகவோ, நகைகளில் சேர்த்தோ விற்கின்றனர்.

சந்தையில் விற்கப்படும் முத்துக்கள் மீன் வாசனையோடு இருக்கும். சில வகையான ரசாயனக் கரைசலில் முத்துக்களை மூழ்க வைத்து உலர வைக்கும்போதுதான் முத்துக்கள் வெண்மை நிறத்தைப் பெறுகின்றன.

யார் அதிகம் பயன்படுத்துகின்றார்கள்?

முத்துக்களை யார் வேண்டுமானாலும் அணியலாம். முத்து அணிந்தால் முத்து உடலில் பட்டு கரையும். அப்போது உடல் சூடு நீங்குமென மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.

இந்தியாவில் ராஜஸ்தான் மாநில பெண்கள்தான் அதிக அளவில் முத்து மாலைகளை செய்து அணிந்துகொள்கின்றனர்.

 செயற்கை முத்து 

தற்போது சிப்பிகளினுள் திரவத்தை செலுத்தி செயற்கை முத்து தயாரிக்கிறார்கள்.

12-ம் நூற்றாண்டிலேயே சீனர்கள் வளர் முத்துக்களை உருவாக்கியுள்ளனர்.

செயற்கை முத்துக்களின் தந்தை எனப்படுபவர் மிகிமாட்டோ என்ற ஜப்பானியர். இவர் 1893ல் முதல் முறையாக செயற்கை முறையில் முத்தை உருவாக்கினார்.   

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Markham, Canada

27 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US