வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

Allergy Cancer Cholestrol Weight Loss Diabetes
By Kishanthini Sep 28, 2022 06:04 AM GMT
Report

பொதுவாக வேர்க்கடலை என்பது பலவிதமான சத்துக்கள் நிறைந்த ஒரு அற்புதமான கடலை ஆகும்.

இதில் ஃபேட் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது. வேர்கடலையானது மிகவும் ஆரோக்கியமான நொறுக்கு தீனி ஆகும்.

இதனை சாப்பிடுவது உடலுக்கு பல வகையில் நன்மை தருகின்றது .

அந்தவகையில் வேர்க்கடலை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா? | Do You Know The Health Benefits Of Eating Peanuts

நன்மைகள்

  • வேர்க்கடலைகள் இயற்கையாகவே இதயத்திற்கு நன்மை கொடுக்கக்கூடிய நல்ல கொழுப்புகளை அதிகப்படுத்தி கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. இதனால் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது. 

  • வேர்க்கடலை  ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. அது மட்டுமல்லாமல் வேர்க்கடலைகளில் இன்சுலின் சுழற்சியை ஊக்குவிக்கும் மக்னீசியம் அதிக அளவில் உள்ளது. இந்த இன்சுலின் தான் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உடலின் செல்களுக்குள் செலுத்தி அதனை சக்தியாக மாற்ற உதவுகிறது.

  • வேர்க்கடலைகளில் நிறைந்துள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட் மற்றும் அமினோ அமிலம் ஆகியவை உடலுக்கு மற்றும் ரத்த நாளங்களுக்கு நன்மை கொடுக்கக் கூடியது. இதன் மூலம் தமனிகளிலும் ரத்தநாளங்களிலும் குறைபாடுகள் ஏற்படாமலும் தேவையற்ற கொழுப்புகள் சேராமலும் வேர்க்கடலை பாதுகாக்கிறது. 

  • வேர்க்கடலையில் ஆலிவ் ஆயிலில் காணப்படக்கூடிய ஓலிக் எனப்படும் ஒருவித அமிலமும் காணப்படுகிறது. இது உடலில் உள்ள செல்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்து அவற்றை பாதுகாப்பாகவும், வலிமையுடனும் மாற்ற உதவுகிறது.

  • வேர்க்கடலையில் இதில் உள்ள குறிப்பிட்ட அளவிலான புரதமும், வைட்டமின் இ- யும் ஒரு ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆக செயல்பட்டு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை வெகுவாக குறைக்கிறது.

  •  நார்சத்துக்களும், புரதமும் இரண்டையும் கொண்டுள்ள வேர்க்கடலைகள் உடலுக்கு சக்தி அளிப்பதுடன் உடல் எடையை ஒரு கட்டுப்பாட்டில் வைப்பதற்கும் உதவுகிறது. 

அதிகமாக உண்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்

  •  அதிகம் உட்கொள்ளும் போது இது உங்கள் உடல் எடையை அதிகரிப்பதோடு பலவித செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தக் கூடும். முக்கியமாக சிலருக்கு இயற்கையாகவே வேர்க்கடலை உண்பதால் ஒவ்வாமை ஏற்படும்.

  • உதாரணத்திற்கு மூக்கில் நீர் வடிதல், தொண்டை கரகரப்பு, சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மூச்சுப் விடுவதில் பிரச்சனைகள் ஆகியவை ஏற்படுவதை கண்டறிந்தால் நீங்கள் வேர்க்கடலை உண்பதை தவிர்க்க வேண்டும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு வேர்கடலைகள் உண்ணலாம்?

 ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 42 கிராம் வேர்க்கடலைகள் உண்பது சரியான அளவில் இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 16 வேர்க்கடலைகள் என்ற விகிதத்தில் உள்ளது.

மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US