IAS, IPS அதிகாரிகளின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

By Yashini Mar 28, 2024 04:44 AM GMT
Report

நிரந்தர பணி, நிலையான ஊதியம், சலுகைகள் மற்றும் மரியாதை போன்ற காரணத்தினால் பலரும் அரசு வேலையையே இலக்காக கொண்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக ஊதியத்திற்காகவே அரசு வேலையே பெற அதிகம் விரும்புகின்றனர். அரசு வேலைகளில் சிறப்பு வாய்ந்தது IAS, IPS மற்றும் IRS பதவிகள்.

7-வது கமிஷன் நடைமுறைக்கு வந்தபிறகு IAS, IPS அதிகாரிகளின் ஊதியம் முன்பைவிட அதிகரித்துள்ளது. 

IAS, IPS போன்ற உயர்ந்த பதவிகளில் இருக்கும் அதிகாரிகளின் மாத ஊதிய எவ்வளவு என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

IAS, IPS அதிகாரிகளின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Do You Know The Monthly Salary Of Ias Ips Officer  

IAS அதிகாரிகள் முதலில் பணியில் சேரும்போது அவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.56,100 வழங்கப்படும்.

இதுபோக TA, DA மற்றும் HRA ஆண்டுதோறும் உயர்ந்துக்கொண்டே இருக்கும். வயது, அனுபவம் மற்றும் தகுதிக்கு ஏற்ப அதிகாரிகளின் ஊதியம் அதிகரிக்கப்படும்.

உதாரணமாக ஒரு அமைச்சரின் செயலாளர் பதவியில் இருக்கும் IAS அதிகாரியின் அடிப்படை ஊதியம் சுமார் 2,50,000 வரை இருக்கும்.  

மேலும் IAS அதிகாரியின் பதவிக்கு ஏற்ப தர ஊதியம் ரூ.5,400 முதல் ரூ.10,000 வரை வழங்கப்படும்.

IAS, IPS அதிகாரிகளின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Do You Know The Monthly Salary Of Ias Ips Officer  

IPS அதிகாரிகளை பொறுத்தவரை, முதலில் பணியில் சேரும்போது அடிப்படை ஊதியம் ரூ.56,100 வழங்கப்படும். மேலும் TA, DA மற்றும் HRA ஆகியவற்றை சேர்த்து மொத்தம் ரூ.67,320 வழங்கப்படும்.

இதேபோல IRS அதிகாரிகளின் தொடக்க கால சம்பளமாக ரூ.56,100 வழங்கப்படும். அதிகபட்சம் ரூ.2,25,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.          

   உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US