உலகின் சொர்க்க வாசல் எங்குள்ளது தெரியுமா?

China
By Kirthiga Apr 16, 2024 04:21 AM GMT
Report

பொதுவாகவே அனைவருக்கும் நான் இறந்தால் சொர்க்கத்திற்கு தான் செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால் சொர்க்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து எல்லாம் யாருக்கும் தெரியாது. சொர்க்கம் என்றால் மகிழ்ச்சியளிக்கும் தருணத்தை அனைவருக்கும் வழங்கும் என பலராலும் நம்பப்படுகிறது.

சித்திரையின் பின்னர் வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க இந்த ஒரு செடி போதும்..!

சித்திரையின் பின்னர் வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க இந்த ஒரு செடி போதும்..!

அப்படி உலகில் ஒரு குறிப்பிட்ட இடத்தை மக்கள் சொர்க்கத்தின் வாசல் என்று சொல்கின்றனர்.

அந்தவகையில் சீனாவில் இருக்கும் ஒரு இடத்தை சொர்க்கத்தின் வாசல் என மக்கள் அழைக்கின்றனர்.

உலகின் சொர்க்க வாசல் எங்குள்ளது தெரியுமா? | Do You Know Where Is Heaven Gate Located In Earth

உலகின் சொர்க்க வாசல்

சீனாவின் ஹுனான் மாகாணத்தின் வடமேற்கு பகுதியில் ஜாங்ஜியாஜி என்ற பகுதியில் தியான்மென் மலை தேசிய பூங்காவில் உள்ள தியான்மென் மலையில் இயற்கையாகவே Natural arch என்ற பகுதி தோன்றியுள்ளது. அதுவே செர்க்கத்திக் வாசல் என்று அழைக்கப்படுகிறது.  

குகை வடிவில் இருக்கும் இந்த சொர்க்க வாசலானது கடல் மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் காணப்படுகிறது.

நிலா போல் முகம் ஜொலிக்க 3 துளி தேங்காய் தண்ணீர் போதும்; பயன்படுத்துவது எப்படி?

நிலா போல் முகம் ஜொலிக்க 3 துளி தேங்காய் தண்ணீர் போதும்; பயன்படுத்துவது எப்படி?

இப்பகுதிக்கு அவ்வளவு எளிதில் செல்ல முடியாது. 2005 ஆம் ஆண்டின் பின்னரே இந்த குகை்கு செல்வதற்கு கேபில் கார் அமைக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 4000 அடி வரை மட்டுமே செல்ல முடியும்.

உலகின் சொர்க்க வாசல் எங்குள்ளது தெரியுமா? | Do You Know Where Is Heaven Gate Located In Earth

மலையில் ஏறி செல்வதற்கு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. சொர்க்க வாசலை சென்றடைய 999 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும்.

உலகின் சொர்க்க வாசல் எங்குள்ளது தெரியுமா? | Do You Know Where Is Heaven Gate Located In Earth

இந்த படிக்கட்டுகள் தான் சொர்க்கத்திற்கும் செல்லும் படிக்கட்டுகள் என அழைக்கப்படுகிறது. மலைகளுக்கு நடுவே 999 படிக்கட்டுகளை கடந்து சொர்க்க வாசலை பார்வையிடுவதற்கு ஒவ்வொரு வருடமும் ஏராளமான மக்கள் வருகை தந்து வருதாக கூறப்படுகிறது.

மேலும் சீனர்களின் ஜோதிடத்தை பொறுத்தளவில் இலக்கம் 9 என்பது சிறந்த இலக்கமாகும். எனவே தான் 999 படிகளை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

உலகின் சொர்க்க வாசல் எங்குள்ளது தெரியுமா? | Do You Know Where Is Heaven Gate Located In Earth

உலகின் சொர்க்க வாசல் எங்குள்ளது தெரியுமா? | Do You Know Where Is Heaven Gate Located In Earth

நடிகை நயன்தாரா கையில் இருந்த Pink Rolex- அதன் விலை எவ்வளவு தெரியுமா?

நடிகை நயன்தாரா கையில் இருந்த Pink Rolex- அதன் விலை எவ்வளவு தெரியுமா?

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளுக்கு 2வது திருமணம்: கொண்டாட்ட புகைப்படங்கள்

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளுக்கு 2வது திருமணம்: கொண்டாட்ட புகைப்படங்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US