கருப்பு நிறத்தில் பால் கொடுக்கும் விலங்கு: எது தெரியுமா?
மனிதர்களின் வாழ்க்கையில் பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பால் முக்கிய பங்காற்றுகிறது.
உடலிற்கு தேவையான ஊட்டச்சத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் பால் மிகவும் அவசியம்.
குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பாலும் பின் வளர்ந்த பின் ஆட்டு பால் அல்லது மாட்டு பால் கொடுக்கப்படுகின்றது.
மனிதர்கள் மட்டுமன்றி ஆடு, மாடு, ஒட்டகம், சிங்கம், புலி என பெரும்பாலான மிருகங்கள் பாலூட்டிகளாக உள்ளன.
உலகளவில் சுமார் 6,400 பாலூட்டிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த 6,400 பாலூட்டிகளில் ஒரு விலங்கு மட்டும் கருப்பு நிற பாலை தரும்.
கருப்பு நிறத்தில் பால் தரும் விலங்கு கருப்பு காண்டாமிருகம் தான். இவை ஆப்பிரிக்க கருப்பு காண்டாமிருகம் என அழைக்கப்படுகின்றன.
இந்த வகை காண்டாமிருகங்களின் பாலில் 0.2 சதவீதம் மட்டுமே கொழுப்பு உள்ளது. தண்ணீர் போல இருக்கும் காண்டாமிருகத்தின் பால் கருப்பு நிறத்தில் இருக்கும்.
இந்த வகை கருப்பு காண்டாமிருகங்களால் 4 - 5 வயது வரை மட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடியும்.
அவை ஒரு வருடத்திற்கும் மேலாக கர்ப்பமாக இருக்கும். இவை ஒரு முறை ஒரு குட்டியை மட்டுமே ஈனும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |