பூமியின் மையப்பகுதியில் இருக்கும் நாடு எது தெரியுமா?
பூமியில் பரந்து விரிந்த நிலப்பரப்பு, கடல்மட்டம், மலைமுகடுகள் என பல எண்ணிலடங்கா ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன.
பூமி குறித்த தகவல்கள் பல போட்டி தேர்வுகளில் உலகின் மிக உயர்ந்த மலைமுகடு எது, மிக நீண்ட நதி எது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படுகின்றன.
அந்த வகையில் பூமிக்கு மையத்தில் அமைந்திருக்கும் நாடு எது என்று பலரும் அறிந்திடாத ஒன்று.
பூமியின் மையத்தில் இருக்க கூடிய நாட்டின் பெயர் கானா என்று அழைக்கபடுகிறது. விஞ்ஞானிகள் இதை கற்பனை இடம் என்று குறிப்பிடுகின்றனர்.
உண்மையில் பூமியின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள ஆப்ரிக்க நாடு தான் கானா. இந்த நாடு பூமியின் மையமாக கருதப்படுகிறது.
இது பூமியின் அகலம் இங்கிருந்துதான் கனக்கிடப்படுகிறது. பூமியின் மையத்திலிருந்து சுமார் 380 மைல்கள் தொலைவில் கானா அமைந்துள்ளது.
இருப்பினும் பூமியின் மையப்பகுதிக்கு மிக அருகில் இருப்பதால் இது பூமியின் மையப்பகுதி என அழைக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |