உலகிலேயே மிகப்பெரிய தேனீ எது தெரியுமா?
உலகின் மிகப்பெரிய தேனீ இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதன் பெயர் ’வாலஸ் ராட்சத தேனீ'
1859- ஆம் ஆண்டு வாலஸ் என்ற உயிர் ஆய்வாளர் உலகின் மிகப்பெரிய தேனீயை கண்டுபிடித்தார், அதன் பின்பு 125 வருடங்களுக்கு பின்பு 1980களில் ஆடம் என்பவரால் மிகப்பெரிய தேனீ கண்டுபிடிக்கப்பட்டது .
அதன் பின்பு 2019 தொடக்கத்தில் இந்தோனேசியாவில் உலகின் மிகப்பெரிய தேனீ கண்டுபிடிக்கப்பட்டது இதற்கு ’உயிரியலாளர் வாலஸ்’ நினைவாக ’வாலஸ் ராட்சத தேனீ’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த தேனீ மெகசில் புளுட்டோ என்ற வகையைச் சேர்ந்த பெண் தேனீ ஆகும்.
இதனுடைய இறக்கைகள் 2.5 நீளமுடையதாகவும், இந்த தேனீ மனித கட்டை விரல் அளவிற்கு இருக்கும் .

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.