இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர்: யார் தெரியுமா?

India
By Yashini Aug 13, 2024 11:11 AM GMT
Report

இந்தியாவில் தேசிய கொடிக்கு என்று தனித்துவமான சிறப்புகள் உள்ளது.

இந்தியாவின் அடையாளமாக பார்க்கப்படும் தேசிய கொடிக்கு என்று ஒரு தனித்துவ வரலாறு இருக்கிறது.

அந்தவகையில், இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கையா.

இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர்: யார் தெரியுமா? | Do You Know Who Designed The India National Flag

பிங்கலி வெங்கையா, ஆகஸ்ட் 2, 1876 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் இன்றைய மச்சிலிப்பட்டினம் நகருக்கு அருகிலுள்ள பட்லபெனுமருவில் பிறந்தார்.

அவர் ஒரு விவசாயி, புவியியலாளர். மச்சிலிப்பட்டினத்தில் உள்ள ஆந்திர தேசிய கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார்.

இவர் ஜப்பானிய மொழியில் சரளமாக பேசுக்கூடியவர். இதனால் அவர் "ஜப்பான் வெங்கையா" என்று அழைக்கப்பட்டார்.

இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர்: யார் தெரியுமா? | Do You Know Who Designed The India National Flag

சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட வெங்கையா, தேசியக் கொடியின் பல மாதிரிகளை வடிவமைத்தார்.

1921 ஆம் ஆண்டு விஜயவாடாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் மகாத்மா காந்தி ஒரு வடிவமைப்பிற்கு ஒப்புதல் அளித்தார்.

மகாத்மாவுக்கு பிங்கலி வெங்கையா வழங்கிய பதிப்பில், இரண்டு கோடுகளான சிவப்பு, பச்சை நிறங்கள் மற்றும் மையத்தில் காந்திய காதர் ராட்டை சக்கரம் இருந்தது.

காந்தியின் ஆலோசனையின் பேரில், வெங்கய்யா கொடியில் ஒரு வெள்ளை பட்டையைச் சேர்த்தார். அந்த தினத்தில் இருந்துதான் இந்தியாவிற்கான கொடி மூவர்ணக் கொடியாக மாறியது. 

இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர்: யார் தெரியுமா? | Do You Know Who Designed The India National Flag  

1931 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மூவர்ணக் கொடியை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

இது காந்தியின் அகிம்சை சுதந்திர இயக்கத்தின் சின்னமாக மாறியது. வெங்கையா 1963 ஆம் ஆண்டில் மறதியால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

அவரது நினைவுகள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுவிட்டது. அவரது நினைவாக 2009இல் அரசின் சார்பில் தபால் தலை வெளியிடப்பட்டது.

மேலும், 2014 இல் அகில இந்திய வானொலியின் விஜயவாடா நிலையத்திற்கு அவரது பெயரிடப்பட்டது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US