ரூ. 4600 கோடி சொத்துமதிப்பு.., இந்தியாவின் பணக்கார நடிகை: யார் தெரியுமா?
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரகாக அவர் வலம் வந்துக் கொண்டிருப்பவர் ஜூஹி சாவ்லா.
90 காலக்கட்டங்களிலேயே ஒரு படத்திற்கு 1 கோடி ருபாய்க்கும் அதிகமான சம்பளம் பெற்ற நடிகையாகவும் இவர் இருக்கின்றார்.
தற்போது இவர், இந்தியாவின் பணக்கார நடிகைகளின் பட்டியலிலும் முதல் இடத்தை பிடித்து இருக்கின்றார்.
முன்னணி நடிகைகளான தீபிகா படுகோன், ஆலியா பட் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோரை பின்னுக்கு தள்ளி இந்த அவர் பிடித்திருக்கின்றார்.
ஷூரூன் 2024ஆம் ஆண்டு கணக்கெடுப்பு பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா ரூ.4600 கோடி சொத்துக்களுடன் முதலிடைத்தைப் பிடித்துள்ளார்.
ஐபில் கொல்கத்தா நைட் ரைடஸ் அணியிக்கு ஷாருக்கான் மற்றும் ஜூஹி சாவ்லா இருவரும் உரிமையாளர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
ஜூஹி சாவ்லா 1984ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பங்கேற்று இந்திய அழகிப் பட்டத்தை வென்றார்.
1984 ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் நடத்தப்பட்ட போட்டியில் சிறந்த ஆடை விருதையும் பெற்றுள்ளார்.
பலம்பெரும் நடிகையாக இருந்து தனது கடின உழைப்பால் இந்த இடத்திற்கு வந்தது இவருக்கும் இந்தியாவிற்கும் பெருமை என்று பலரும் கூறுகின்றனர்.
மேலும், இந்த நடிகை இடத்தில் ஏகப்பட்ட சொகுசு கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |