சிறுவயது ரஜினியாக நடித்த இந்த சிறுவன் யார் தெரியுமா? இப்போ பிரபல நடிகையின் முன்னாள் கணவர்

Rajinikanth Viral Photos
By Yashini Feb 19, 2024 07:30 PM GMT
Report

திரைபிரபலங்கள் பலரின் சிறுவயது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்தவகையில், இந்திய சினிமாவில் அதிக அளவில் ஹீரோக்களின் குழந்தைக் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் மாஸ்டர் சுரேஷ்.

ரஜினி, கமல், விஜயகாந்த், அமிதாப் பச்சன் என 200 படங்களுக்கும் மேல் பிரபல நடிகர்களுக்கு சிறுவயது குழந்தையாக நடித்திருப்பார்.

சிறுவயது ரஜினியாக நடித்த இந்த சிறுவன் யார் தெரியுமா? இப்போ பிரபல நடிகையின் முன்னாள் கணவர் | Do You Know Who Is This Child Acter

இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படிக்காதவன் படத்தில் சிறு வயது ரஜினியாக நடித்து அசத்தியிருப்பவர்.

இவரின் இயற்பெயர் சூரிய கிரன். படிக்காதவன் படத்தில் ரஜினியை போன்றே ஸ்டைல் செய்து பக்காவாக நடித்திருப்பார்.

சிறுவயது ரஜினியாக நடித்த இந்த சிறுவன் யார் தெரியுமா? இப்போ பிரபல நடிகையின் முன்னாள் கணவர் | Do You Know Who Is This Child Acter

சிறு வயதிலேயே நடிப்பில் ஊரிப்போன இவர், கமலஹாசன் மற்றும் ரவி தேஜாவிடம் ஸ்க்ரிப்ட் ரைட்டிங் கற்றுக் கொண்டு படங்களை இயக்கியுள்ளார்.

சிறுவயது ரஜினியாக நடித்த இந்த சிறுவன் யார் தெரியுமா? இப்போ பிரபல நடிகையின் முன்னாள் கணவர் | Do You Know Who Is This Child Acter  

சமுத்திரம் படத்தில் சரத்குமாருக்கு தங்கச்சியாக நடித்த நடிகை காவேரியை திருமணம் செய்து கொண்டார். பின்பு சில வருடங்களுக்கு பிறகு விவாகரத்து பெற்றனர்.

மேலும் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சுஜிதாவின் சகோதரர் ஆவார்.             

சிறுவயது ரஜினியாக நடித்த இந்த சிறுவன் யார் தெரியுமா? இப்போ பிரபல நடிகையின் முன்னாள் கணவர் | Do You Know Who Is This Child Acter

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US