சிறுநீரக கற்களால் அவதியா? இதனை எப்படி எளிய முறையில் சரி செய்யலாம்?
சிறுநீரக கற்கள் பிரச்சனை பரவலாக பெருகி வரும் நோய்களுள் ஒன்றாக உள்ளது. உடலில் தேங்கும் கழிவுப்பொருட்களால் சிறுநீரக பாதிப்பு அல்லது சிறுநீரக கற்கள் உருவாகின்றன.
சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பை வரை, சிறுநீர்க் குழாயின் எந்தப் பகுதியிலும் கழிவுப்பொருட்களின் படிகங்களால் சிறுநீர் கற்கள் உருவாகலாம். இதனால், இடுப்பு பகுதியில் மிகவும் கடிமான வலி உண்டாகும்.
சரியான நேரத்தில் நோய் பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் நோய் பாதிப்பின் தீவிரத்தில் இருந்து தற்காத்து, சீரான காலத்தில் நோய் பாதிப்பில் இருந்து மீளலாம்.
அந்தவகையில் சிறுநீரக கற்களுக்கு எப்படி எளிய முறையில் தீர்வினை பெறலாம் என்பதை கீழ் காணும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்வோம்.