மனைவியை கொடூரமாக கொலை செய்து ஓடும் விமானத்தில் இருந்து கடலில் வீசிய மருத்துவர்! பயங்கர சம்பவத்தின் பின்னணி

Husband Wife Love Murder case New york
By Logeswari Oct 24, 2021 09:35 AM GMT
Report

நியூயார்க்கில் மருத்துவர் ஒருவர் தனது மனைவியை கொடூரமாக கொலை செய்து விமானத்தில் இருந்து கடலில் வீசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க் நகரில் வசித்து வரும் Robert Bierenbaum பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி Gail Katz. திருமண வாழ்க்கை இருவருக்கும் ஒத்துப்போகவில்லை என்று கூறப்படுகின்றது.

இதன் விளைவாக அடிக்கடி இருவருக்குள் சண்டை வெடித்துள்ளது. இந்நிலையில் 1985ஆம் ஆண்டு ஒரு நாள் இருவருக்குள் வழக்கம் போல சண்டை நடந்துள்ளது.

இதனால் கோவத்தின் உச்சத்திற்கு சென்ற Robert Bierenbaum தனது மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர் தனது சொந்த விமானத்தில் மனைவியின் சடலத்தை எடுத்து கொண்டு யாருக்கும் தெரியாமல் அட்லாண்டிக் கடலில் வீசியுள்ளார்.

தனது மேல் சந்தேகம் வராமல் இருக்க மனைவி காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்படியே சுமார் 15 வருடங்கள் நடித்து ஏமாற்றிய Robert Bierenbaumயிடம் சமீபத்தில் விசாரணை நடைபெற்றது.

அதில் தனது மனைவியை சொந்த விமானத்தில் இருந்து அட்லாண்டிக் கடலில் வீசியதை ஒப்புக்கொடுள்ளார். தனது மனைவியை கழுத்தை நெரித்து கொண்டதாகவும், தனது கோபத்தை கட்டுப்படுத்தும் வகை தெரியாத ஒரு மனிதராக தான் இருந்ததாகவும் தெரிவித்தார்.

மனைவியை கொடூரமாக கொலை செய்து ஓடும் விமானத்தில் இருந்து கடலில் வீசிய மருத்துவர்! பயங்கர சம்பவத்தின் பின்னணி | Docter Husband Murders Wife Throws Body At Ocean

மனைவியை கொன்ற குற்றத்திற்காக 2000 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பரோல் வேண்டுக்கோள் நிராகரிக்கப்பட்டது. மேலும் வருகின்ற நவம்பர் மாதம் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.    

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US