பிரித்தானியாவில் பணியின்போது மாயமான இளம் பெண் மருத்துவர் மீது நடவடிக்கை... என்ன செய்துகொண்டிருந்தார் தெரியுமா?

Doctor Britain United kingdom
By Balamanuvelan Sep 02, 2021 02:51 PM GMT
Report

பிரித்தானியாவில் பணியின்போது மாயமான இளம் பெண் மருத்துவ ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிரேட்டர் மான்செஸ்டரிலுள்ள, Fairfield மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் மருத்துவராக பணியாற்றிக்கொண்டிருந்த Dr Raisah Sawati (33) என்ற இளம் பெண் மருத்துவர் ஒரு நாள் திடீரென மாயமாகியுள்ளார்.

சில நோயாளிகளுக்கு சிகிச்சை தேவைப்பட, சில நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்காக மருத்துவரின் கையெழுத்துக்காக காத்திருக்க, மருத்துவரைக் காணாததால், ஒலிப்பெருக்கி மூலம் நான்கு முறை அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் Raisah வராமல் போகவே, செவிலியர் ஒருவர் அவரைத் தேடிச் சென்றிருக்கிறார். அப்போது Raisah பெண்கள் உடை மாற்றும் அறையில், மின்விளக்குகளை அணைத்துவிட்டு ஒரு பெஞ்சில் படுத்து நன்றாக தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார்.

பிரித்தானியாவில் பணியின்போது மாயமான இளம் பெண் மருத்துவர் மீது நடவடிக்கை... என்ன செய்துகொண்டிருந்தார் தெரியுமா? | Doctor 33 Went Missing Busy E Ward Lied

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது, Raisah இப்படி தூங்குவது முதல் முறையல்ல என்றும், ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவர் ஒருவருக்கு ஆடிட் வேலைக்கு உதவச் செல்வதாக கூறிவிட்டு இருட்டறை ஒன்றில் படுத்து தூங்கிவிட்டது தெரியவந்தது.

மேலும், குழந்தை ஒன்றிற்கு மாரடைப்பு ஏற்பட்டபோது தான்தான் அதைக் காப்பாற்றியதாக பொய் கூறியது, சுவாசக்கோளாறால் உயிரிழந்த நோயாளி ஒருவரை காப்பாற்றத் தவறியது, மற்றும் தனது கல்வித்தகுதி குறித்து பொய் கூறியது என பல குற்றங்களை அவர் செய்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவர்கள் ஆணையம் முடிவு செய்துள்ளது.

Raisah, தன் மீதான நடவடிக்கைகளை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.  

பிரித்தானியாவில் பணியின்போது மாயமான இளம் பெண் மருத்துவர் மீது நடவடிக்கை... என்ன செய்துகொண்டிருந்தார் தெரியுமா? | Doctor 33 Went Missing Busy E Ward Lied

பிரித்தானியாவில் பணியின்போது மாயமான இளம் பெண் மருத்துவர் மீது நடவடிக்கை... என்ன செய்துகொண்டிருந்தார் தெரியுமா? | Doctor 33 Went Missing Busy E Ward Lied


மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US