சிறுமிகளுக்கு பெண்ணுறுப்பு சிதைப்பு வழக்கில் சிக்கிய பெண் மருத்துவர்: நாட்டையே உலுக்கிய சம்பவத்தின் பெரும் பின்னணி

doctor court charged genitalmutilation
By Arbin Sep 17, 2021 01:04 PM GMT
Report

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் பெண்ணுறுப்பு சிதைப்பு விவகாரத்தில் இஸ்லாமிய பெண் மருத்துவர் ஒருவர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்கிறார்.

மிச்சிகன் மருத்துவரான Jumana Nagarwala 7 வயதேயான ஒன்பது சிறுமிகளுக்கு பெண்ணுறுப்பு சிதைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பான வழக்கில், குறித்த நடைமுறையை தடை செய்யும் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என பெடரல் நீதிபதி ஒருவர் கடந்த 2018 நவம்பர் மாதம் தீர்ப்பளித்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவர் Jumana Nagarwala குற்றமற்றவர் என கூறி விடுவிக்கப்பட்டார். ஆனால் இந்த வழக்கு விசாரணையின் போது உண்மையான தரவுகளை அவர் மூடி மறைத்ததாக கூறி, தொடர்புடைய வழக்கில் மறு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை நடந்த நீதிமன்ற விசாரணையில் கலிபோர்னியா மற்றும் இல்லினாய்ஸில் உள்ள மருத்துவர்களும் பெண்ணுறுப்பு சிதைப்பு அறுவை சிகிச்சையில் ரகசியமாக ஈடுபட்டு வந்துள்ளதை சட்டத்தரணிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

சிறுமிகளுக்கு பெண்ணுறுப்பு சிதைப்பு வழக்கில் சிக்கிய பெண் மருத்துவர்: நாட்டையே உலுக்கிய சம்பவத்தின் பெரும் பின்னணி | Doctor Charged With Female Genital Mutilation

மருத்துவர் ஃபக்ருதீன் அட்டருடன் மருத்துவர் நகர்வாலா மீதும் தொடக்கத்தில் பெண்ணுறுப்பு சிதைப்பு, சதி மற்றும் விசாரணைக்கு இடையூறாக இருந்தது உள்ளிட்ட வழக்குகளே பதியப்பட்டிருந்து.

மருத்துவர் ஃபக்ருதீன் அட்டர் என்பவரே தமது மருத்துவமனையில் பெண்ணுறுப்பு சிதைப்பு தொடர்பான அறுவை சிகிச்சைக்கு நகர்வாலாவை அனுமதித்துள்ளார். ஆனால் இந்த வழக்கில் தற்போது விசாரணைக்கு இடையூறாக இருந்தது தொடர்பான குற்றச்சாட்டில் மட்டுமே மருத்துவர் நகர்வாலா விசாரணையை எதிர்கொள்கிறார்.

அரசு தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள வாததில், நகர்வாலாவும் இன்னும் மூவரும் தங்கள் சமூகத்தில் இதுபோன்ற பெண்ணுறுப்பு சிதைப்பு அறுவை சிகிச்சையை ரகசியமாக முன்னெடுக்க, தங்கள் சமூக மருத்துவர்களையும் ஊக்கப்படுத்தியதாகவும், விசாரணை ஏதும் முன்னெடுக்கப்பட்டால் பொய்யான தகவல் அளிக்கவும் கேட்டுக்கொண்டிருந்தனர்.

சிறுமிகளுக்கு பெண்ணுறுப்பு சிதைப்பு வழக்கில் சிக்கிய பெண் மருத்துவர்: நாட்டையே உலுக்கிய சம்பவத்தின் பெரும் பின்னணி | Doctor Charged With Female Genital Mutilation

வியாழக்கிழமை நடந்த விசாரணையில், மருத்துவர் நகர்வாலா உட்பட குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைவரும் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 2017ல் சிறுமிகள் இருவரின் புகாரின் அடிப்படையில் மருத்துவர் நகர்வாலா கைது செய்யப்பட்டார். ஆனால், தன்மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்ததுடன் தாவூதி பொஹ்ராஸ் என்ற இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்காக ஒரு மத நடைமுறையை மட்டுமே செய்வதாக வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US