10 வயது மகளை தூக்கில் தொங்கவிட்டு கொன்று தானும் தற்கொலை செய்த பெண் மருத்துவர்!

Death
By Raju Aug 09, 2022 10:51 AM GMT
Report

* வீட்டு படுக்கையறையில் மனைவியும், மகளும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ந்து போன மருத்துவர்.

* குடும்ப பிரச்சனையில் மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்திருக்கலாம் என கருதும் பொலிஸ் அதிகாரிகள்.

இந்தியாவில் 10 வயது மகளை கொன்றுவிட்டு பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் வசித்து வருபவர் நாராயண். இவரது மனைவி சைமா (39). இந்த தம்பதிக்கு 10 வயதில் ஆராதனா என்ற மகள் இருந்தாள். நாராயண் மற்றும் சைமா பல் மருத்துவர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில், நாராயண் வழக்கம் போல தான் நடத்திய வரும் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். ஆனால் தனது மனைவி வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வராததால், அவரது செல்போனுக்கு பல முறை நாராயண் தொடர்பு கொண்டதாக தெரிகிறது. அப்படி இருந்தும் சைமா தனது செல்போனை எடுத்து பேசவில்லை.

10 வயது மகளை தூக்கில் தொங்கவிட்டு கொன்று தானும் தற்கொலை செய்த பெண் மருத்துவர்! | Doctor Killed Her Daughter Dies Investigation

இதன் காரணமாக சந்தேகம் அடைந்த நாராயண், வீட்டுக்கு வந்த போது படுக்கை அறையில் தனது மனைவியும், மகளும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த பொலிசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரித்தனர். அப்போது தனது மகளை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த சைமா, பின்னர் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். நாராயண், சைமா இடையே குடும்ப பிரச்சினை காரணமாக சிறிய சண்டைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனம் உடைந்து தனது மகளை கொன்று, சைமா தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

அதே நேரத்தில் சைமா சாவில் சில சந்தேகங்கள் இருப்பதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் நாராயணிடம் நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர்.

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US