திருமண நிச்சயமான பெண் அனுப்பிய புகைப்படங்கள்! மருத்துவரின் மோசமான செயல்..அடுத்து நடந்த விபரீதம்

Bengaluru
By Sivaraj Sep 20, 2022 12:13 PM GMT
Report

விகாஸ் ராஜன் பெண்ணின் புகைப்படங்களை போலி ஐடி உருவாக்கி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்

பிரதிபா புகைப்படங்கள் வெளியானது குறித்து கேட்டபோது விளையாட்டாக செய்ததாக மருத்துவர் கூறியுள்ளார்

இந்திய மாநிலம் கர்நாடகாவில் மருத்துவர் ஒருவர், திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மருத்துவராக வேலை பார்த்து வந்தவர் விகாஸ் ராஜன். இவருக்கும் பிரதிபா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் நடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விகாஸ் ராஜன், கோமா நிலைக்கு சென்று பின்னர் மூன்று நாட்களில் உயிரிழந்தார்.

திருமண நிச்சயமான பெண் அனுப்பிய புகைப்படங்கள்! மருத்துவரின் மோசமான செயல்..அடுத்து நடந்த விபரீதம் | Doctor Killed His Fiances For Shares Nude Pics

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பிரதிபா தனது நண்பர்களுடன் சேர்ந்து விகாஸ் ராஜனை மருத்துவமனையில் அனுமதித்தது தெரிய வந்தது. உடனடியாக பொலிஸார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பிரதிபா அவரது நிர்வாண புகைப்படங்களை விகாஸிற்கு அனுப்பியிருந்தார். அவற்றை விகாஸ் ராஜன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

திருமண நிச்சயமான பெண் அனுப்பிய புகைப்படங்கள்! மருத்துவரின் மோசமான செயல்..அடுத்து நடந்த விபரீதம் | Doctor Killed His Fiances For Shares Nude Pics

இதனை அறிந்த பிரதிபா அவரிடம் கேட்டபோது விளையாட்டாக பகிர்ந்ததாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரதிபா, நண்பர்களை சந்திக்க செல்லலாம் எனக் கூறி விகாஸை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட கைகலப்பில் அப்பெண்ணின் நண்பர்கள் விகாஸை கடுமையாக தாக்கியுள்ளனர்.

அதன் பின்னர் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களின் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட பொலிஸார், பிரதிபா மற்றும் அவரது மூன்று நண்பர்களையும் கைது செய்தனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US