நண்பர்களுடன் இரவு தங்கிவிட்டார்... இளம் மருத்துவரிடம் கணவரின் வெறிச்செயல்

Crime Death
By Arbin Apr 23, 2023 03:35 AM GMT
Report

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் நண்பர்களுடன் இரவு வெளியே சென்ற மனைவி, வீடு திரும்பாத ஆத்திரத்தில் கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவன் கைதாகியுள்ளார்.

கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவர்

லாஸ் வேகஸ் நகரில் குடும்பத்துடன் குடியிருக்கும் இளம் மருத்துவர் 28 வயதான க்வென்டோலின் அம்ஸ்ரலா. இவரது கணவர் ஷிவ கும்மி(33) அவசர மருத்துவ உதவிக்குழுவினருக்கு தொடர்பு கொண்டு தமது மனைவியை கத்தியால் குத்தியுள்ளதாகவும், தாமும் காயம்பட்டுள்ளதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

நண்பர்களுடன் இரவு தங்கிவிட்டார்... இளம் மருத்துவரிடம் கணவரின் வெறிச்செயல் | Doctor Stabbed Husband She Stayed With Pal PHOTO: GO FUND ME

ஏப்ரல் 15 சனிக்கிழமை நடந்த இச்சம்பத்தில், தகவல் அறிந்த அவசர மருத்துவ உதவிக்குழுவினர் உடனடியாக தொடர்புடைய நபரின் குடியிருப்புக்கு விரைந்துள்ளனர். அங்கே, கழுத்து, வயிறு என உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவர் க்வென்டோலின் சடலமாக மீட்கப்பட்டதுடன், ஷிவ கும்மியும் தான் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.

சாக வேண்டும் என்று தான் காயப்படுத்துக்கொண்டேன், ஆனால் சாகவில்லை என ஷிவ கும்மி மருத்துவ ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். உங்கள் மனைவி ஏன் உங்களுக்கு உதவ முன்வரவில்லை என தொலைபேசியில் வினவிய அதிகாரிகளிடம், அவர் இறந்துவிட்டார் எனவும் பதிலளித்துள்ளார்.

கணவரின் அருகாமையிலேயே சடலம்

இந்த நிலையில் மருத்துவர் க்வென்டோலின் அம்ஸ்ரலாவின் சடலம் அவரது கணவரின் அருகாமையிலேயே காணப்பட்டது என லாஸ் வேகாஸ் மாநகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நண்பர்களுடன் இரவு தங்கிவிட்டார்... இளம் மருத்துவரிடம் கணவரின் வெறிச்செயல் | Doctor Stabbed Husband She Stayed With Pal @KMCannonphoto

2022ல் தான் க்வென்டோலின் அம்ஸ்ரலா மருத்துவ படிப்பை முடித்துக்கொண்டார். தற்போது அவரது பல்கலைக்கழக நண்பர்களே, பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி, இறுதிச்சடங்குகளுக்கான செலவை ஏற்க உள்ளனர்.

ஷிவா கும்மி வடக்கு லாஸ் வேகாஸில் விமான பயிற்றுவிப்பாளராக பணியாற்றியுள்ளார் மட்டுமின்றி வணிக ரீதியில் செயற்படும் மாணவர்களுக்கு கற்பிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் எனவும் கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US