மருத்துவர்கள் தெரிவித்த அச்சம்... முக்கிய முடிவெடுத்த சார்லஸ் மன்னர்

New Zealand King Charles III Camilla, Queen Consort
By Arbin Jun 22, 2024 03:10 AM GMT
Report

புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்த பின்னர் சார்லஸ் மன்னர் கடுமையாக உழைப்பதாக குறிப்பிட்டு மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது

இதனால், சார்லஸ் மன்னர் தமது அரசுமுறை பயணங்களில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளதாக அரண்மனை வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலாவும் அவுஸ்திரேலியா, சமோவா நாடுகளில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளனர்.

மருத்துவர்கள் தெரிவித்த அச்சம்... முக்கிய முடிவெடுத்த சார்லஸ் மன்னர் | Doctors Fears King Charles Changes Tour Plans

ஆனால் அங்கிருந்து நியூசிலாந்துக்கு பயணப்பட திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் நியூசிலாந்து பயணம் கைவிடப்பட்டுள்ளது இருதரப்புக்கும் ஏமாற்றமளிக்கும் விடயம் என்றே நிர்வாகி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு பிப்ரவரியில் புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு சார்லஸ் மன்னர் வாரந்தோறும் சிகிச்சை பெற்று வருகிறார். ஏப்ரல் மாத இறுதியில் தான் அவர் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

ஆனால் அதன் பின்னர் சார்லஸ் மன்னர் கடுமையாக உழைக்கிறார் என்பது மருத்துவர்களை கவலைகொள்ள வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனாலையே தங்கள் அச்சத்தை மன்னரிடத்தில் அவர்கள் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மருத்துவர்கள் தெரிவித்த அச்சம்... முக்கிய முடிவெடுத்த சார்லஸ் மன்னர் | Doctors Fears King Charles Changes Tour Plans

மருத்துவர்களின் அச்சம் காரணமாகவே தற்போது சார்லஸ் மன்னர் தமது பயணத்தில் மாற்றம் கொண்டுவந்துள்ளார். இந்த நிலையில் தீவு நாடான சமோவாவில் காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டம் ஒன்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு 10 முறை பயணம்

சார்லஸ் மன்னரை பொறுத்தமட்டில் இந்த சுற்றுப்பயணமானது அதி முக்கியத்துவமானதாக கருதப்படுகிறது. அவுஸ்திரேலியாவுக்கான சுற்றுப்பயணமானது 6 நாட்கள் என்றும், அதில் 2 நாட்கள் ஓய்வெடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் பின்னர் 3 நாட்கள் தீவு நாடான சமோவாவில் மன்னரும் ராணியாரும் செலவிட உள்ளனர். கடைசியாக 2018ல் தான் சார்லஸ் மற்றும் கமிலா தம்பதி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மருத்துவர்கள் தெரிவித்த அச்சம்... முக்கிய முடிவெடுத்த சார்லஸ் மன்னர் | Doctors Fears King Charles Changes Tour Plans

எலிசபெத் ராணியாரின் வைர விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பப்புவா நியூ கினியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு, நவம்பர் 2012 ல் சார்லஸ் மற்றும் கமிலா தம்பதி விஜயம் செய்தனர்.

மேலும், சார்லஸ் மன்னர் முன்னர் வேல்ஸ் இளவரசர் பொறுப்பில் இருந்த போது நியூசிலாந்துக்கு 10 முறை பயணம் செய்துள்ளார். அதில் ராணியாருடன் மூன்று முறை சார்லஸ் பயணப்பட்டுள்ளார்.

மேலும், 1867 தொடங்கி, பிரித்தானிய அரச குடும்பம் 50 முறை அவுஸ்திரேலியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US