இளம் வயதில் ஏற்படும் திடீர் மரணத்திற்கான 5 காரணங்கள்- மருத்துவரின் விளக்கம்
இளம் வயது உடையவர்கள் திடீர் மாரடைப்பால் இறப்பது சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாகத் இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில், பல இளம் பிரபலங்களும் உங்களுக்குத் தெரிந்தவர்களும் மாரடைப்பால் இறப்பது நேரிடுகிறது.
அந்தவகையில் இளம் வயதில் ஏற்படும் திடீர் மரணத்திற்கான 5 காரணங்களை மருத்துவர் சிவராமன் விளக்கமாக கூறியுள்ளார்.
மருத்துவர் கூறும் விளக்கம்
அக்டோபர் மாதத்தில் வந்த ஆராய்ச்சி கட்டுரையின் முடிவில் இளம் வயதில் ஏற்படும் திடீர் மரணத்திற்கான 5 காரணங்கள் வெளியாகியுள்ளதாக மருத்துவர் கூறியுள்ளார்.
1. சர்க்கரை அளவு- தனது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்கள் வைத்துக்கொள்ளாதவர்கள் மரணத்திற்கு ஆளாகின்றனர்.
2. அளவான குடிப்பழக்கம்- தினமும் அல்லது வாரத்திற்கு 3 நாட்கள் அளவான மது அருந்துவதால் இறந்தவர்கள்.
3. உடற்பயிற்சி- முறையான உடற்பயிற்சி இல்லாமல், அளவிற்கு அதிகம் உடற்பயிற்சி செய்வதால் இறந்தவர்கள்.
4. இரத்த கொதிப்பு- தனது இரத்த கொதிப்பின் அளவை கட்டுக்கள் வைத்துக் கொள்ளாததால் இறந்தவர்கள்.
5. குடும்ப இரத்த தொடர்பு- ஒரே குடும்பத்தில் இரத்த தொடர்புடையவர்களுக்கு இளம் வயது மரணம் நேரிட்டதால் இறந்தவர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |