சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் Fast-food உணவகங்கள்: மருத்துவ துறையினர் கவலை
Switzerland
By Balamanuvelan
சுவிட்சர்லாந்தில் Fast-food உணவகங்கள் அதிகரித்துவரும் விடயம், மருத்துவர்களையும் அதிகாரிகளையும் கவலையடையச் செய்துள்ளது.
அதிகரித்துவரும் Fast-food உணவகங்கள்
மெக்டொனால்ட்ஸ் உட்பட பல நிறுவனங்கள் சுவிட்சர்லாந்தில் நூற்றுக்கணக்கில் உணவகங்களை துவக்க திட்டமிட்டுவருகின்றன.
ஏற்கனவே சுமார் 15 சதவிகித சிறுவர் சிறுமிகளும் 43 சதவிகித வயது வந்தோரும் உடல் பருமன் அல்லது அதிக எடை கொண்டவர்களாக இருக்கும் நிலையில், Fast-food உணவகங்கள் அதிகரித்துவரும் விடயம், மருத்துவர்களையும் அதிகாரிகளையும் கவலையடையச் செய்துள்ளது.
Fast-food உணவுகள் உடல் பருமன் அதிகரிக்கக் காரணமாக அமைவதுடன், இதயப் பிரச்சினைகள், நீரிழிவு மற்றும் புற்றுநோய்க்கும் வழிவகுப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள் அவர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US