முகத்தில் தோல் உரியுதா? இதனை தடுக்க இதோ சூப்பர் டிப்ஸ்

Beauty tips Face skin peeling How to solve it
By Kanagasooriyam Apr 11, 2021 07:32 PM GMT
Report

முக சருமம் உரிதல் என்பது மிகவும் வலியை ஏற்படுத்தும் மற்றும் எரிச்சலையும் ஏற்படுத்தக் கூடிய ஒன்று. அதிகப்படியான புறஊதா கதிர்வீச்சால் உங்கள் தோல் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் தோலை சேதப்படுத்தி முக சருமம் உரிதலை ஏற்படுத்தும் காரணங்களாக அமையும். இதனை இயற்கை முறையில் போக்க என்ன செய்யலாம் என இங்கு பார்ப்போம்.

  1. ஒரு டீஸ்பூன் அளவு தேங்காயெண்ணேய் எடுத்து டபுள் பாய்லிங் மெத்தட் முறையில் சூடாக்கி உள்ளங்கையில் தேய்த்து முகம் முழுக்க வட்டவடிவில் மென்மையான மசாஜ் போன்று தடவி எடுக்கவும். இது முகத்தில் அதிகமாக தொல் உரியும் இடங்களில் தடவி பயன்படுத்தலாம். தினமும் இரண்டு முறை செய்து வந்தால் போதும்.
  2. அரை டீஸ்பூன் அளவு தேன் எடுத்து முகத்தில் தோல் உரியும் இடங்களில் தடவி கொள்ளவும். பிறகு 20 ம் உதல் 30 நிமிடங்கள் வரை ஊறவிட்டு முகத்தை கழுவி எடுக்கவும். இதை அடிக்கடி செய்யுங்கள். நேரமில்லையெனில் தினமும் இரண்டு முறையாவது செய்யுங்கள்.
  3. ஆலிவ் எண்ணெய் சிறிதளவு கால் டீஸ்பூன் எடுத்து உள்ளங்கையில் தடவி முகம் முழுக்க தடவிவிடுங்கள். சருமம் பாதிக்கப்பட்ட இடத்தில் அவசியம் தடவி விடுங்கள். இதை இரவு முழுவதும் ஊறவிடலாம். தினமும் இரவில் இதை செய்து வாருங்கள்.
  4. மஞ்சள் ஒன்று அல்லது 2 டீஸ்பூன் அளவு எடுத்து அதில் தயிர் சேர்த்து நன்றாக குழைத்து முகம் மற்றும் உடலில் எங்கு தோல் உரிதல் பிரச்சனை இருந்தாலும் அங்கெல்லாம் தடவி விடுங்கள். 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுங்கள். வாரத்தில் மூன்று நாட்கள் இதை செய்யலாம்.
  5. புதிய கற்றாழை சிறிதளவு எடுத்து முகம் மற்றூ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விடவும். 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெறும் நீரில் கழுவி விடவும். தினமும் 2 முறை செய்யலாம்.
  6. பெட்ரோலியம் ஜெல்லி தேவையான அளவு எடுத்து முகம் முழுக்க மென்மையாக மசாஜ் செய்து விடவும். இது விரைவாக உலர்ந்ததும் மீண்டும் ஒரு அடுக்கு இதை தேய்க்கவும். இதை தடவி கொண்டே இருக்கலாம்.
  7. ஒரு பங்கு ஆப்பிள் சீடர் வினிகருடன் 8 பங்கு தண்ணீர் சேர்த்து காட்டன்பஞ்சுகளை நனைத்து முகம் எல்லாம் தடவ வேண்டும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை வெற்றுநீரில் கழுவி எடுக்கவும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை செய்யலாம்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US