உங்க தலைமுடி கருகருனு நீளமா வளரணுமா? இதோ அசத்தலான டிப்ஸ்
Hair Growth
Hair tips
By Kishanthini
இன்றைய காலத்தில் நம்மில் சிலர் இளமையிலேயே வெள்ளை முடியால் பலர் அவதிப்படுகின்றனர்.
இதனால் கெமிக்கல் டை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இது சிலருக்கு பக்கவிளைவுகளையும் உண்டாக்கலாம்.
எனவே இயற்கையான முறையில் பின்பற்றுவது பக்கவிளைவுகளும் இருக்காது. அந்தவகையில் இயற்கைமுறையில் உங்களது தலைமுடியை கருகருவென வளர செய்ய என்ன ஒரு சூப்பரான டிப்ஸ் ஒன்றை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- ஒரு வாழைப்பழம்
- தூய காலே சாறு - 1/2 கப்
- ஒரு ஷவர் கேப்
செய்முறை
- ஒரு வாழைப்பழத்தை 1/2 கப் தூய காலே சாறுடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடியில் மசாஜ் செய்யவும். பின்னர், உங்கள் தலையை ஹீட் கேப் அல்லது ஷவர் கேப் மூலம் மூடி வைக்கவும்.
- 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். பின்னர், வெதுவெதுப்பான நீரில் முடியை அலசவும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US