ராணி இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் அவர் மனதை சுக்குநூறாக்கிய ஒரு மரணம்! உருக்கமான தகவல்

Dog Training Queen Elizabeth II
By Raju Sep 17, 2022 10:50 AM GMT
Report

ராணியார் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவர் செல்லமாக வளர்த்த நாய் மரணம்.

கேண்டி என்ற அந்த நாயின் மரணம் ராணியாரின் மனதை உலுக்கியதாக தகவல்.

பிரித்தானிய மகாராணி மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் அவர் அன்பாக வளர்த்த நாய் மரணம் அடைந்தது தெரியவந்துள்ளது. மேலும் அந்த நாயின் மரணம் மகாராணியார் மனதை மிகவும் உலுக்கியது என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

செல்லப்பிராணிகள் மீது ராணியாருக்கு எப்போதுமே மிகவும் பிரியம் இருந்தது. அதன்படி 4 dorgi வகை நாய்களை அவர் வளர்த்து வந்தார். அதில் கேண்டி என்ற பெயருடைய நாய் 2004ஆம் ஆண்டு முதல் ராணியிடம் இருந்த நிலையில் தனது 18வது வயதில் சமீபத்தில் உயிரிழந்தது.

அதுவும் ராணியார் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் கேண்டி உயிரிழந்தது. என்ன தான் கேண்டி அதிக வயது வரை வாழ்ந்து மரணித்திருந்தாலும் அந்த மரண செய்தி ராணியார் மனதை மிகுந்த வேதனையில் ஆழ்த்தி அவர் மனதை உலுக்கியிருக்கிறது.

ராணி இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் அவர் மனதை சுக்குநூறாக்கிய ஒரு மரணம்! உருக்கமான தகவல் | Dog Candy Dies Before Queen Dies

Getty and Steve Parsons/PA Wire

பொதுவாக ராணியார் வளர்க்கும் நாய் எந்த இடத்தில் இறக்கிறதோ அங்கு தான் புதைக்கப்படும். ஆனால் கேண்டி விண்ட்சருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 2020ல் உயிரிழந்த வுல்கன் என்ற நாயுடன் சேர்ந்து கேண்டி புதைக்கப்பட்டிருக்கிறது.

ராணி இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் அவர் மனதை சுக்குநூறாக்கிய ஒரு மரணம்! உருக்கமான தகவல் | Dog Candy Dies Before Queen Dies

FOX PHOTOS/HULTON ARCHIVE/GETTY IMAGES

மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US