வெளுத்து வாங்கும் மும்பை இந்தியன்ஸின் புதிய வீரர்! ஐபிஎல் துவங்குவதற்கு முன்பே மாஸ் காட்டிய சம்பவம்: வைரலாகும் வீடியோ

IPL MumbaiIndians CPL 2021 Dominic Drakes
By Kaviarasan Sep 16, 2021 07:48 AM GMT
Report

 மேற்கிந்திய தீவில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நெட் பவுலர் மிரட்டி வெற்றி தேடித் தந்த வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

மேற்கிந்திய தீவில் ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் தொடரான Caribbean Premier League போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான இந்த தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் திகதி துவங்கி, நேற்றோடு முடிவடைந்தது.

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், Andre Fletcher தலைமையிலான St Lucia Kings அணியும், Dwayne Bravo தலைமையிலான ST KITTS AND NEVIS PATRIOTS அணியும் மோதின.

முதலில் ஆடிய St Lucia Kings அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் எடுத்தது. அதன் பின் ஆடிய ST KITTS AND NEVIS PATRIOTS அணி, கடைசி ஓவரின் கடைசி பந்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.


இதன் மூலம் 2021-ஆம் ஆண்டிற்கான Caribbean Premier League தொடரின் சாம்பியன் என்ற பட்டத்தையும் வென்றது. அதுமட்டுமின்றி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது.

இப்போட்டியில், ST KITTS AND NEVIS PATRIOTS அணிக்காக ஆடிய Dominic Drakes 24 பந்தில் 48 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

வெளுத்து வாங்கும் மும்பை இந்தியன்ஸின் புதிய வீரர்! ஐபிஎல் துவங்குவதற்கு முன்பே மாஸ் காட்டிய சம்பவம்:  வைரலாகும் வீடியோ | Dominic Drakes Hero Of Cpl Netbowler In Mumbai Ipl

அதிரடியாக விளையாடிய இவர் கடைசி வரை அவுட்டாகமல், இதில் மூன்று பவுண்டரி மற்று மூன்று சிக்ஸர் விளாசினர். வெற்றிக்கு பின் மைதானத்திற்குள் ஓடிவந்த ST KITTS AND NEVIS PATRIOTS அணி வீரர்கள் அவரை கட்டியணைத்து பாராட்டி தள்ளினர்.

23 வயது மதிக்கத்தக்க Dominic Drakes இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நெட்பவுலராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் என்பதால், அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அடுத்த ஒரு அதிரடி ஆட்டக்காரன் மும்பை அணிக்கு கிடைத்துவிட்டார் என்று டிரண்டாக்கி வருகின்றனர்.

வெளுத்து வாங்கும் மும்பை இந்தியன்ஸின் புதிய வீரர்! ஐபிஎல் துவங்குவதற்கு முன்பே மாஸ் காட்டிய சம்பவம்:  வைரலாகும் வீடியோ | Dominic Drakes Hero Of Cpl Netbowler In Mumbai Ipl

6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US