இனிமேல் மாதுளை தோலை தூக்கி எறியாதீங்க! உங்களுக்கு பல நன்மைகளை தருமாம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று தான் மாதுளை.
இது பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் உறைவிடமாக இருப்பதால் உடலில் உள்ள எண்ணற்ற நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது.
குறிப்பாக நாம் வேண்டாம் என தூக்கி ஏறியும் மாதுளம் பழத்தின் தோல்களில் கூட நமக்கு பல வழிகளில் நன்மை தருகின்றது.
மாதுளை தோலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது மற்றும் அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் இருப்பதால், மாதுளை தோல்கள் உண்மையில் அதன் விதைகளை விட ஆரோக்கியமானவை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்த உதவுகின்றது என்று சொல்லப்படுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.