நியூயார்க்கில் 3 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப்: ரூ 2,937 கோடி அபராதம் விதிப்பு

Donald Trump New York
By Arbin Feb 16, 2024 11:26 PM GMT
Report

கடன் வழங்குவோர்களை ஏமாற்றும் பொருட்டு தமது நிகர சொத்து மதிப்பை மிகைப்படுத்தி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான சாம்ராஜியம் ஆட்டம் காணும்

குறித்த தீர்ப்பால் டொனால்டு ட்ரம்பின் நிலம் மற்றும் கட்டுமான சாம்ராஜியம் ஆட்டம் காணும் என்றே கூறப்படுகிறது. மூன்று மாத காலம் நீடித்த விரிவான விசாரணைக்கு பின்னர் நீதிபதி Arthur Engoron தனது தீர்ப்பை வழங்கியுள்ளார்.

நியூயார்க்கில் 3 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப்: ரூ 2,937 கோடி அபராதம் விதிப்பு | Donald Trump Barred From Ny Business @getty

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள டொனால்டு ட்ரம்ப், அடுத்த மூன்றாண்டுகளுக்கு நியூயார்க் கார்ப்பரேஷனின் அதிகாரியாக அல்லது இயக்குநராக செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுமார் 2,937 கோடி ரூபாய் அபராதம் செலுத்தவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, டிரம்ப் மற்றும் வழக்கில் பெயரிடப்பட்டுள்ள அவரது நிறுவனங்கள் நியூயார்க்கில் உள்ள எந்தவொரு நிதி நிறுவனத்திடமிருந்தும் கடன் பெற மூன்று ஆண்டுகளுக்கு விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கதை சொல்லும் திறமையால் ரூ 330 கோடி நிறுவனத்தை உருவாக்கிய பெண்... முழு பின்னணி

கதை சொல்லும் திறமையால் ரூ 330 கோடி நிறுவனத்தை உருவாக்கிய பெண்... முழு பின்னணி

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை

இதனால் அமெரிக்காவின் முதன்மையான பல வங்கிகளில் இருந்து அவர் பணம் பெற முடியாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என ட்ரம்ப் தரப்பு உறுதி அளித்துள்ளது.

நியூயார்க்கில் 3 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப்: ரூ 2,937 கோடி அபராதம் விதிப்பு | Donald Trump Barred From Ny Business @reuters

ட்ரம்ப் மற்றும் அவரது குடும்ப வணிகங்கள் தமது நிகர மதிப்பை ஆண்டுக்கு 3.6 பில்லியன் டொலர் அளவுக்கு அதிகமாகக் கூறி, கடன் வழங்குவோர்களை ஏமாற்றி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அதிக தொகை பெற்றுள்ளதாக நியூயார்க் அட்டர்னி ஜெனரல் Letitia James குற்றம் சாட்டினார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ட்ரம்ப் பதிலளித்திருந்தார். தேர்தலில் தம்மை முடக்க முன்னெடுக்கப்படும் சதி என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US