மின்னல் தாக்கி இறந்த சிறுவனின் குடும்பம் செய்த நெகிழ வைக்கும் செயல்: கொண்டாடும் பிரித்தானிய மக்கள்

death Blackpool heartbreak
By Arbin May 14, 2021 05:32 AM GMT
Report

பிளாக்பூல் பகுதியில் மின்னல் தாக்கி இறந்த சிறுவனின் உடல் உறுப்புகளை சிறார்களுக்கு தானம் செய்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தகவலை சிறுவன் Jordan Banks-ன் தந்தையே வெளியிட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை நேரம் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மின்னல் தாக்கி ஜோர்தன் இறந்துள்ளான்.

அந்த கொடூர காட்சியை சிறுவனின் வளர்ப்பு தந்தை தமது காருக்குள் இருந்து நேரடியாக பார்த்துள்ளார். இதனிடையே, சிறுவன் ஜோர்தனின் உடல் உறுப்புகள், மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்து வந்த 3 சிறுவர்களுக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஜோர்தனின் தந்தை தமது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். பிறருக்காக தம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என ஆசைப்படும் ஜோர்தன், இறந்தும் 3 சிறுவர்களை வாழவைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது மகனின் மரணம் எந்த அளவுக்கு தம்மை பாதித்துள்ளது என்பதை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனவும் அவர் கண் கலங்கியுள்ளார்.

மகனை மட்டுமல்ல, ஒரு நல்ல நண்பனையே இழந்து விட்டதாக கூறியுள்ள ஜோர்தனின் தந்தை, பல மணி நேரம் இருவரும் ஜோர்தனின் எதிர்காலம் குறித்து விவாதித்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, சிறுவன் இறப்பதற்கும் ஒரு மாதம் முன்பு, உள்ளூர் மனநல அமைப்புக்காக சுமார் 2,500 பவுண்டுகள் வரை திரட்டியுள்ளதும், அதற்காக லிவர்பூல் கால்பந்து நட்சத்திரம் James Milner பாராட்டியதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தற்போது சிறுவன் மரணமடைந்த செய்தி வெளியானதும், James Milner தமது இரங்கலை தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US