ரூ 600 கோடியை நன்கொடையாக அள்ளிக்கொடுத்த நபர்... மலைக்கவைக்கும் அவரது சொத்துமதிப்பு

Money
By Arbin Feb 05, 2024 09:31 PM GMT
Report

இந்திய மென்பொருள் வர்த்தகத்துறையில் மிகவும் பிரபலமான பெயர்களில் ஒன்று அசோக் சூதா. 80 வயதான அசோக் சூதா தற்போதும் புதிய தலைமுறையினருக்கு ஈடாக செயல்பட்டு வருகிறார்.

அசுர வளர்ச்சிக்கு முதன்மை காரணம்

பொறியியல் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரியான சூதா 1985ல் பெரும் கோடீஸ்வரரான Azim Premji-யின் Wipro நிறுவனத்தை முன்னெடுத்து நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

ரூ 600 கோடியை நன்கொடையாக அள்ளிக்கொடுத்த நபர்... மலைக்கவைக்கும் அவரது சொத்துமதிப்பு | Donated 600 Crore Founder Four Companies

1999ல் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் வரையில் தலைவராக செயல்பட்டு,  அதன் அசுர வளர்ச்சிக்கு முதன்மை காரணமாக இருந்தார். அதன் பின்னர் அசோக் சூதா நான்கு நிறுவனங்களை உருவாக்கி, சாதித்துள்ளார்.

அதில் இரண்டு நிறுவனங்கள் வெற்றிகரமாக IPO அந்தஸ்து பெற்றது. Subroto Bagchi மற்றும் Krishnakumar Natarajan உள்ளிட்ட 9 முன்னாள் மென்பொருள் வல்லுநர்களுடன் இணைந்து Mindtree என்ற மென்பொருள் நிறுவனத்தை அசோக் சூதா தொடங்கினார்.

2006ல் இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. 2011ல் Mindtree நிறுவனத்தில் இருந்து விலகிய அசோக் சூதா, பின்னர் இன்னொரு நிறுவனத்தை துவங்கினார். அந்த நிறுவனமும் 2020ல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.

மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு ரூ 600 கோடி

2021ல் SKAN நிறுவனத்துடன் இணைந்து சுகாதாரத்துறையில் அசோக் சூதா கால்பதித்தார். 2022ல் தமது 79வது வயதில் Happiest Health என்ற நான்காவது நிறுவனத்தை தொடங்கினார். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தையும் பங்குச்சந்தையில் பட்டியலிடும் வகையில் வளர்ச்சிக்கு கொண்டுவர இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரூ 600 கோடியை நன்கொடையாக அள்ளிக்கொடுத்த நபர்... மலைக்கவைக்கும் அவரது சொத்துமதிப்பு | Donated 600 Crore Founder Four Companies

இந்தியாவின் பெரும் நன்கொடையாளர்கள் வரிசையில் இணைந்துள்ள அசோக் சூதா, மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு என மட்டும் ரூ 600 கோடியை அள்ளிக்கொடுத்துள்ளார்.

2022ல் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், அசோக் சூதாவின் மொத்த சொத்துமதிப்பானது ரூ 9,000 கோடி என்றே தெரியவந்துள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US