பிரித்தானிய இரவு விடுதியில் ரசாயன தாக்குதல்: மூச்சுவிட திணறி வெளியேறிய மக்கள்

Police spokesman Crime
By Arbin Jul 31, 2023 06:51 AM GMT
Report

பிரித்தானியாவில் சவுத் யார்க்ஷயர் பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் திடீரென்று ரசாயன வாடை எழுந்ததில் பலர் மூச்சுத்திணறல் அனுபவித்ததுடன், 8 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ரசாயன தாக்குதல்

டான்காஸ்டர் பகுதியில் அமைந்துள்ள அந்த இரவு விடுதிக்கு விடிகாலை 5 மணிக்கு பொலிசார் அழைக்கப்பட்டுள்ளனர். அந்த இரவு விடுதியில் ரசாயன தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாகவே கூறப்பட்டது.

பிரித்தானிய இரவு விடுதியில் ரசாயன தாக்குதல்: மூச்சுவிட திணறி வெளியேறிய மக்கள் | Doncaster Nightclub Chemical Substance Set Off Image: Facebook

இதனையடுத்து சுமார் 60 பேர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதில் 8 பேர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பலரும் இருமல், தும்மல் மற்றும் மூச்சு விட சிரமப்பட்டனர் என்றே நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரவு விடுதிக்குள் ரசாயன தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரிக்கப்படும் என சவுத் யார்க்ஷயர் பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், 8 பேர்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என்றே பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சீர்குலைக்கும் செயல்

மேலும், அது எந்தவகையான ரசாயனம் என்பது குறித்து அறிய, நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். மட்டுமின்றி, இது போன்ற குற்றச்செயல்கள் கவலை அளிக்கும் வகையில் உள்ளது எனவும், இரவு நேர பொருளாதாரத்தை சீர்குலைக்கும் செயல் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது, தொடர்புடைய இரவு விடுதியில் காணப்பட்ட நபர்கள் எவரேனும், நடந்தவற்றை விளக்கினால் விசாரணைக்கு உதவியாக இருக்கும் எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US