ஜூலை 19க்குப் பிறகும் இது அவசியம்... பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

UK boris johnson
By Balamanuvelan Jul 12, 2021 05:45 AM GMT
Report

ஜூலை 19க்குப் பிறகும் கட்டிடங்களுக்குள்ளும், ரயில்களிலும் மாஸ்க் அணியவேண்டியிருக்கும் என்று கூறியுள்ள பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், நமது சுதந்திரத்தை மீட்டுக்கொள்ளும் அதே நேரத்தில் எச்சரிக்கையுடன் இருப்பதும் அவசியம் என்று கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் ஜூலை 19ஆம் திகதி விலக்கிக்கொள்ளப்பட உள்ளன.

இன்று மதியம் பத்திரிகையாளர்களை பிரதமர் இல்லம் முன்பு சந்திக்கும் போரிஸ் ஜான்சன், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையிலும், அடுத்த திங்கட்கிழமையுடன் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவது குறித்த விடயங்களை உறுதிசெய்ய இருக்கிறார்.

ஆனாலும், ஜூலை 19க்குப் பிறகும், பல்பொருள் அங்காடிகள், இரயில்கள் போன்ற இடங்களில் மக்கள் மாஸ்க் அணியவேண்டியிருக்கும் என எச்சரிக்க இருக்கிறார்அவர்.

ஜூலை 19க்குப் பிறகும் இது அவசியம்... பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை | Dont Dump Masks Boris Johnson Warns Caution

கட்டுப்பாடுகள் நீக்கப்படும்போது கொரோனா தொற்று அதிகரிக்கத்தான் செய்யும் என்று கூறும் ஜான்சன், எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம், நமது முன்னேற்றத்தை பின்னோக்கித் தள்ளிவிடாமல் இருக்கவேண்டுமானால், நாம் அனைவரும் பொறுப்புடன் இருக்கவேண்டியது அவசியம், அத்துடன் நமது மருத்துவ அமைப்பை பாதுகாப்பதையும் நாம் உறுதி செய்துகொள்ளவேண்டும் என்கிறார்.

இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கும் போரிஸ் ஜான்சன், கொரோனாவுக்கும் நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கும் இடையிலான பிணைப்பை தடுப்பூசிகள் வலிமையிழக்கச் செய்துவிட்டன என்றாலும், உலகத்தில் கொள்ளைநோய் முற்றிலும் முடிவுக்கு வந்துவிடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என பிரித்தானியர்களை எச்சரிக்க இருக்கிறார்.

ஜூலை 19க்குப் பிறகும் இது அவசியம்... பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை | Dont Dump Masks Boris Johnson Warns Caution

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US