இங்கிலாந்து 2008-ல் செய்ததை நாம் மறக்க கூடாது! இந்த டெஸ்ட் நடக்கனும்: பழசை ஞாபகப்படுத்திய கவாஸ்கர்

Cricket IndiaCricketTeam EnglandCricketTeam TestMatch KevinPieterson
By Kaviarasan Sep 12, 2021 08:30 AM GMT
Report

இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் பேசியுள்ளார்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளில் இந்தியா 2-1 என்று முன்னிலை வகிக்கிறது.

இங்கிலாந்து 2008-ல்  செய்ததை நாம் மறக்க கூடாது! இந்த டெஸ்ட் நடக்கனும்: பழசை ஞாபகப்படுத்திய கவாஸ்கர் | Dont Forget 2008 England Series Sunil Gavaskar

இறுதியாக கடந்த 10-ஆம் திகதி நடைபெறவிருந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டி, இந்திய அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளரான பாரத் அருண் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட, அதைத் தொடர்ந்து பிசியோ Yogesh Parmar-க்கும் கொரோனா பாதிப்பு உறுதியானதால், இந்த போட்டி ரத்து செய்யப்பட்டது.

ரத்து செய்யப்பட்ட இந்த போட்டி, அடுத்த ஆண்டு நடைபெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்த போட்டி காரணமாக இங்கிலாந்திற்கு 40 மில்லியன் பவுண்ட் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளது.

இங்கிலாந்து 2008-ல்  செய்ததை நாம் மறக்க கூடாது! இந்த டெஸ்ட் நடக்கனும்: பழசை ஞாபகப்படுத்திய கவாஸ்கர் | Dont Forget 2008 England Series Sunil Gavaskar

இதை எப்படியாவது ஈடு செய்ய வேண்டும் என்பதற்காக, பிசிசிஐ அடுத்து ஆண்டு இங்கிலாந்து அணி, இந்தியாவிற்கு வந்து மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளதால், அப்போது இந்த மீதமிருக்கும் டெஸ்ட் போட்டியை வைத்துக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இங்கிலாந்து 2008-ல்  செய்ததை நாம் மறக்க கூடாது! இந்த டெஸ்ட் நடக்கனும்: பழசை ஞாபகப்படுத்திய கவாஸ்கர் | Dont Forget 2008 England Series Sunil Gavaskar

இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் நடந்த போது, இங்கிலாந்து அணியின் அப்போதைய கேப்டன் ஆன, கெவீன் பீட்டர்சன் தன்னுடைய அணியை அழைத்து வந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடினார்.

அப்போது அவர்கள் நினைத்திருந்தால், பாதுகாப்பை காரணம் காட்டி நிறுத்தியிருக்கலாம், ஆனால் அதை செய்யவில்லை. எனவே இதை நாம் மறக்க கூடாது, இந்த போட்டி எப்படியாவது நடந்து ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US