'நான் செய்தது எனக்கே பிடிக்கவில்லை' FIFA உலகக்கோப்பை 2022-ல் சர்ச்சைக்காக வருந்தும் மெஸ்ஸி

Lionel Messi Netherlands Argentina FIFA World Cup Qatar 2022
By Ragavan Jan 31, 2023 02:45 PM GMT
Report

கத்தாரில் நடந்த 2022 FIFA உலகக்கோப்பையில் ஏற்பட்ட சர்ச்சைக்காக வருத்தம் தெரிவித்துள்ளார் லியோனல் மெஸ்ஸி.

வருந்துவதாக ஒப்புக்கொண்ட மெஸ்ஸி

FIFA உலகக் கோப்பை 2022 காலிறுதிக்குப் பிறகு நெதர்லாந்து நட்சத்திரம் Wout Weghorst உடனான சர்ச்சைக்குரிய மோதல் குறித்து அர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) மனம் திறந்துள்ளார். அவர் தனது செயலுக்கு வருந்துவதாக ஒப்புக்கொண்டார்.

லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 2022 FIFA உலகக் கோப்பையை வென்றது, இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்சை பெனால்டியில் வீழ்த்தியது.

AP

5-வது முயற்சியில் மெஸ்ஸியின் முதல் உலகக் கோப்பை வெற்றி நனவானது. இதற்காக அர்ஜென்டினா ஜாம்பவான் மெஸ்ஸி அவரது பல பாராட்டுகளைப் பெற்றார்.

நான் செய்தது எனக்கே பிடிக்கவில்லை

ஆனால், இறுதிப் போட்டிக்கு முன்னதாக, நெதர்லாந்துடனான கால் இறுதிப் போட்டிக்குப் பிறகு மெஸ்ஸி நடந்துகொண்ட விதம் விமர்சனத்துக்கு உள்ளானது. நெதர்லாந்து மேனேஜர் லூயிஸ் வான் கால் மற்றும் ஸ்ட்ரைக்கர் வுட் வெகோர்ஸ்டுடன் மோசமாக நடந்து கொண்ட மெஸ்ஸி, அப்போது தான் செய்தது பிடிக்கவில்லை என்று இப்போது ஒப்புக்கொண்டுள்ளார்.

வானொலி நிகழ்ச்சியான பெர்ரோஸ் டி லா கால்க்கு அளித்த பேட்டியில் வெகோர்ஸ்ட் சம்பந்தப்பட்ட சம்பவத்தைப் பற்றி பேசுகையில், "நான் அதைப் பற்றி நினைக்கவில்லை, அந்த நேரத்தில் அது நடந்துவிட்டது" என்று மெஸ்ஸி கூறினார்.

FPJ

மெஸ்ஸி, நெதர்லாந்து மேனேஜர் Van Gaal தன்னைப் பற்றி என்ன சொன்னார் என்று அவரது அணியினர் தெரிவித்ததாக கூறினார். ஆட்டத்தின் அனைத்து பதற்றத்திற்கும் மத்தியில், மெஸ்ஸி தனது பொறுமையை இழந்தார், ஆனால் அவர் இதுபோன்ற விடயங்களை செய்ய நினைக்கவில்லை.

"விளையாட்டிற்கு முன் அவர் கூறியது, அவர் (வான் கால்) என்ன சொன்னார் என்பது எல்லாம் எனக்குத் தெரியும். எனது அணியினர் சிலர் கூட 'அவர் சொன்னதைப் பார்த்தீர்களா' என்று வேண்டுமென்றே என்னிடம் சொன்னார்கள்.

அது சரி, எல்லாம் முடிந்ததும், நான் செய்தது எனக்குப் பிடிக்கவில்லை, கடந்து செல்வோம், அதெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை..," என்று மெஸ்ஸி கூறினார். 

மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US