அடிக்கடி தோசையை சுவைத்து சாப்பிடுபவரா? இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாதாம்

Diabetes
By Raju Nov 06, 2022 02:47 AM GMT
Report

மொறுமொறு தோசை மற்றும் சட்னி, சாம்பாரை கண்டால் யாருக்கு தான் நாவில் எச்சில் ஊறாது?

தோசையில் பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அதே சமயம் எண்ணெய் மிதக்க தோசை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், இது கொலஸ்டாரை அதிகப்படுத்தும்.

முக்கியமாக இது போன்ற தோசைகளை இதயநோயாளிகள் சாப்பிடக்கூடாது. ஒரு மசால் தோசையில் 387 கலோரி உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதே போல ஒரு சாதா தோசையில் 133 கலோரிகள் உள்ளது. இட்லி, தோசை, பொங்கல் போன்றவை நம் பாரம்பரிய உணவுகள். இவற்றை சாப்பிடும் பொழுது நமக்கு அளவு தெரியாமல் சாப்பிடுகிறோம்.

அடிக்கடி தோசையை சுவைத்து சாப்பிடுபவரா? இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாதாம் | Dosai Health Tamil Disadvantages

inemai

ருசியாக இருந்தால் சொல்லவே வேண்டாம். பெரும்பாலும் அரிசி மாவில் தான் தோசை சுடப்படுகிறது, இதனை சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகம் சாப்பிட்டால் சிக்கல் தான்! தோசையை எந்தளவுக்கு விரும்புகிறோமா அந்த அளவுக்கு தொட்டு சாப்பிடும் சட்னியையும் விரும்புகிறோம்.

இதில் தான் பிரச்சினை உள்ளது, எடுத்துக்காட்டுக்கு தோசைக்கு பெரும்பாலும் தேங்காய் சட்னி தான் சுவைமிக்க சைட்டிஷ் ஆக இருக்கும்.

நீரிழிவு நோயாளிகள் தோசையோடு தேங்காய் சட்டினி சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதே போல சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் தக்காளி சட்னியை அதிகம் சாப்பிட்டால் அது தீங்கு விளைவிக்கும்.

அடிக்கடி தோசையை சுவைத்து சாப்பிடுபவரா? இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாதாம் | Dosai Health Tamil Disadvantages

topsrilankanrecipe

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US