தனது கவர்ச்சியால் உலகையே மயக்கிய மர்லின் மன்றோ! வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்களை சந்தித்தாரா?

By Kishanthini Jul 29, 2022 11:30 AM GMT
Report

 உலகப்புகழ் பெற்ற அனைவருக்குமே ஒரு கருப்பு பக்கம் இருக்கும். அதில் மர்லின் மன்றோவின் கருப்பு பக்கம் சோகம் நிறைந்ததாக இருந்தது. 

இவர் சிறந்த நடிகையாக இருந்த போதிலும் அவரது கவர்ச்சியும், அழகும் அவருக்கு பிற்காலத்தில் பெரும்புகழை தேடித்தந்தது

மர்லின் மன்றோ 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான மற்றும் சினிமாவின் அடையாளமாக திகழ்ந்தவர்.

இவரின் பெயரை கேட்டதுமே, காற்றில் அலையடிக்கும் கவுன் அணிந்த அவருடைய, கருப்பு வெள்ளை புகைப்படம்தான் அனைவரின் நினைவுக்கு வரும். 

இருப்பினும் இவரது வாழ்க்கையில் இருண்ட பக்கங்களும் சில உள்ளது. தற்போது அது குறித்து இங்கே பார்ப்போம். 

தனது கவர்ச்சியால் உலகையே  மயக்கிய மர்லின் மன்றோ! வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்களை சந்தித்தாரா? | Double Punishment For Foreigners

Image - keepinspiring

பிறப்பு 

 மன்றோ ஜான் 1 ஜூன் 1926 இல் லாஸ் ஏஞ்சல்ஸ்சில் உள்ள கவுண்டி மருத்துவமனையில் கிளாடிஸ் பெர்ல் பேக்கரின் (1902-1984) மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது இயற்பெயர், நார்மா ஜெனி மார்டென்சன். 

குழந்தைப்பருவம்

 மர்லின் மன்றோவின் உண்மையான பெயர் நார்மா ஜீன் பேக்கர். குழந்தைப்பருவத்தில் அவர் அனாதை இல்லத்தில் வசித்து வந்தார். அவரது தாயார் சித்த பிரம்மையால் பாதிக்கப்பட்ட பிறகு அவர் 11 வளர்ப்பு பெற்றோர்களை பெற்றார். 

ஒரு பெற்றோரிடம் இருந்து இன்னொரு பெற்றோரிடம் தொடர்ந்து மாறியது அவரது கல்வியை பாதித்தது. இந்த காலக்கட்டத்தில் அவர் பாலியல்ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டார். 

வாழ்க்கை

  தனது 16 வது பிறந்த நாளுக்குப் பிறகு அவரது வளர்ப்பு பெற்றோர் கலிபோர்னியாவிற்கு சென்றனர். மீண்டும் ஒரு வளர்ப்பு பெற்றோர் மற்றும் அனாதை இல்லத்தை தவிர்ப்பதற்காக அவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். 

எனவே அவர் ஜேம்ஸ் டகெர்டியை மணந்தார், ஆனால் அவர் 1943 இல் யு.எஸ். மெர்ச்சண்ட் மரைனில் சேர்ந்தபோது அவரது திருமணம் முடிவுக்கு வந்தது. 

கதையாசிரியர் ஆர்தரை திருமணம் செய்து கொண்ட பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆசை மர்லின் மன்றோவிற்கு வந்தது. குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் ஆசையாக இருந்தது. ஆனால் எக்டோபிக் பிரகனன்சி என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் கருச்சிதைவு ஏற்பட்டது. இறுதிவரை அவரின் குழந்தை ஆசை நிறைவேறவில்லை.

 ‘The Asphalt Jungle’ மற்றும் ‘All About Eve’ ஆகிய படங்கள் மர்லின் மன்றோவை, உலக ரசிகர்களிடம் கொண்டுச் சேர்த்தன. இவரளவுக்கு ரசிகர்களை ஈர்த்தவர்கள் குறைவுதான். The Seven year Itch என்ற படத்திற்காக, எடுக்கப்பட்ட புகைப்படம் தான் உலக அளவில் பிரபல்யமானது. 

தனது கவர்ச்சியால் உலகையே  மயக்கிய மர்லின் மன்றோ! வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்களை சந்தித்தாரா? | Double Punishment For Foreigners

கடினமான குழந்தைப்பருவமும், தோல்வியுற்ற திருமணமும் அவரை வலிமையான மற்றும் நெகிழ்ச்சியான பெண்ணாக மாற்றியது. ஆனால் இந்த அனுபவங்கள் அவரது பாதுகாப்பின்மை மற்றும் குறைபாடுகள் அவரை 20 ஆம் நூற்றாண்டின் சோகமான பெண்ணாக மாற்றியது. 

மத மாற்றங்கள்

மர்லின் மன்றோ 18 வயதில் ஒரு கிறிஸ்தவராக ஆனார். அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில் அவர் மாற்று ஆன்மீகத்தில் ஈடுபட்டார், ருடால்ப் ஸ்டெய்னர் வழங்கிய தத்துவமான மானுடவியல் ஆர்தர் மில்லருடன் 1956 ஆம் ஆண்டு திருமணத்திற்கு முன்பு அவர் யூத மதத்திற்கு மாறினார்.

விருதுகள்

 சம் லைக் இட் ஹாட் என்ற படத்தில் சுகர்கேன் என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக கோல்டன் குளோப் விருது பெற்றார்.

இறப்பு 

 மன்றோவின் கடைசி நாட்களில் போதைப் பொருள், குடும்பப் பிரச்சினையால் அல்லலுற்றார் 1962 இல் நடந்த இவரது இறப்பு இன்னமும் ஒரு தீர்க்கப்படாத ஒரு புதிராகவே உள்ளது. 

தற்கொலை செய்து கொண்டதாகவே அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் போதைப் பொருள் அதிகம் உட்கொண்டு இறந்திருக்கலாம் என்ற கருத்தும் மறுக்கப்படவில்லை. கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. 

இவரது தனிப்பட்ட வாழ்க்கை ஜோன் எஃப். கென்னடி, மற்றும் ரொபேர்ட் கென்னடி ஆகியோருடன் இணைத்துப் பேசப்பட்டது

தனது கவர்ச்சியால் உலகையே  மயக்கிய மர்லின் மன்றோ! வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்களை சந்தித்தாரா? | Double Punishment For Foreigners

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US