பிரித்தானிய பிரதமருக்கான சொகுசு பங்களா வேண்டாம்: ரிஷி சுனக் குடும்பம் உறுதி

Boris Johnson Prime minister Liz Truss Rishi Sunak
By Arbin Oct 26, 2022 10:56 PM GMT
Report

உத்தியோகப்பூர்வ பிரதமர் இல்லத்தில் தாம் குடியிருக்கப் போவதில்லை என பிரதமர் ரிஷி சுனக் 

இலக்கம் 11 குடியிருப்பானது நிதியமைச்சருக்காக ஒதுக்கப்படும். இரண்டு படுக்கயறை கொண்ட இல்லம்

முன்னாள் பிரதமர்கள் போரிஸ் ஜோன்சன், லிஸ் ட்ரஸ் ஆகியோர் குடியிருந்த உத்தியோகப்பூர்வ பிரதமர் இல்லத்தில் தாம் குடியிருக்கப் போவதில்லை என தற்போதைய பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மாறாக, நிதியமைச்சராக பொறுப்புவகித்த காலகட்டத்தில் வசித்துவந்த இரண்டு படுக்கையறை கொண்ட குடியிருப்பில் தற்போது குடியேற இருப்பதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளாராம்.

பிரித்தானிய பிரதமருக்கான சொகுசு பங்களா வேண்டாம்: ரிஷி சுனக் குடும்பம் உறுதி | Downing Street Flat Rishi Sunak Snubs

@PA

குறித்த இல்லத்தை, ஏற்கனவே தமது சொந்த பணத்தில் ரிஷி சுனக் மீண்டும் புதுப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக பிரித்தானிய பிரதமர்கள் நான்கு படுக்கையறை கொண்ட உத்தியோகப்பூர்வ சொகுசு பங்களாவில் குடியேறுவதே வழக்கம்.

இந்த நிலையில், பிரதமரும், மனைவி அக்ஷதா மூர்த்தியும் தங்களது முன்னாள் குடியிருப்புக்கேத் திரும்புவார்கள் என்று பிரதமரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த இரண்டு படுக்கையறை கொண்ட இல்லமானது அவர்களுக்கு போதுமானது என அவர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமருக்கான சொகுசு பங்களா வேண்டாம்: ரிஷி சுனக் குடும்பம் உறுதி | Downing Street Flat Rishi Sunak Snubs

@getty

சுமார் 730 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான சொத்துக்களுக்கு அதிபதியான ரிஷி சுனக் தம்பதிக்கு, 15 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான நான்கு சொகுசு வீடுகள் உள்ளன. அத்துடன், Kirby Sigston கிராமத்தில் ஜார்ஜியன் மேனர் வீடு ஒன்றும் இவர்களுக்கு உள்ளது.

இங்கேயே வார இறுதியில் ரிஷி சுனக் குடும்பம் தங்கி வருகிறது. பொதுவாக இலக்கம் 10 என்பது பிரித்தானிய பிரதமர்களுக்கான உத்தியோகப்பூர்வ இல்லம். 1997ல் இருந்தே பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பமானது குடியிருக்க பயன்படுத்தப்படும்.

பிரித்தானிய பிரதமருக்கான சொகுசு பங்களா வேண்டாம்: ரிஷி சுனக் குடும்பம் உறுதி | Downing Street Flat Rishi Sunak Snubs

@getty

ஆனால், இலக்கம் 11 குடியிருப்பானது நிதியமைச்சருக்காக ஒதுக்கப்படும். இரண்டு படுக்கயறை கொண்ட இல்லம் இது. ஒவ்வொரு ஆண்டும், பிரதமரின் இல்லத்தை மெருகூட்ட 30,000 பவுண்டுகள் நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்படும்.

ஆனால் பிரதமர் ஜோன்சன் இந்த தொகையைவிட அதிகமாக செலவிட்டு, ஒவ்வொருமுறையும் சிக்கலை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, London, United Kingdom

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US