தடுப்பு மருந்துகளில் உலக அரசியல் செய்யும் அமெரிக்கா! துணை போகிறதா இந்தியா? பிரபல மருத்துவரின் நேர்காணல்
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர்ழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
குறிப்பாக வடமாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், அங்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தலைநகரான டெல்லியில் ஆக்ஸிஜன் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டார்.
கடந்த 2020-ஆம் ஆண்டின் துவக்கத்தில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதற்கு தேவையான அத்தியாவசிய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டிருந்தால் இந்த ஆக்ஸிஜன் தடுப்பாடே ஏற்பட்டிருக்காது, அதுமட்டுமின்றி தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்காது என்று குற்றம் சாட்டப்படுகிறது.
ஆனால், அரசு தரப்பில் தடுப்பூசிக்கு எந்த ஒரு தட்டுப்பாடும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆக்ஸிஜன் தட்டுப்பாடு குறித்தும், தடுப்பூசி குறித்தும் மருத்துவர் Ravindranath சிறப்பு நேர்காணல் ஒன்றை கொடுத்துள்ளார். அதை கீழே பார்ப்போம்.