ரஷ்யாவுக்கு உளவு பார்த்ததாக ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட பிரித்தானியர்... பெண் இரகசியமாக எடுத்த புகைப்படம் வெளியானது

Russia Germany Ukraine Intelligence
By Balamanuvelan Aug 13, 2021 06:00 AM GMT
Report

ரஷ்யாவுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரித்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுவதைக் காட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

David Smith (57 என்ற பிரித்தானியர், ஜேர்மன் தலைநகர் பெர்லினில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரகத்தில் செக்யூரிட்டி கார்டாக பணியாற்றிவந்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் முதல், ரஷ்ய உளவுத்துறைக்காக உளவு பார்க்கும் இகசிய உளவாளியாக செயல்பட்டு வந்ததாக அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன் Smith பிரித்தானிய விமானப்படையில் பணியாற்றியுள்ளார். உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்ட Smithக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆனால், தம்பதியர் பிரிந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

Smith, முக்கிய ஆவணம் ஒன்றை ரஷ்ய உளவுத்துறைக்கு அளித்து, அதற்காக பெரும் தொகை ஒன்றை பெற்றதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவுக்கு உளவு பார்த்ததாக ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட பிரித்தானியர்... பெண் இரகசியமாக எடுத்த புகைப்படம் வெளியானது | Dramatic Moment Suspected British Spy David Smith

தான் உளவுத்துறையால் கண்காணிக்கப்படுவதை அறியாத Smithஐ, பொறிவைத்து பிடித்திருக்கிறார்கள் பிரித்தானிய உளவுத்துறையினர்.

இதுவரை எந்த பத்திரிகையிலும் Smithஇன் புகைப்படம் வெளியாகாத நிலையில், பெர்லினுக்கருகிலுள்ள அவரது வீட்டில் அவர் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவுக்கு உளவு பார்த்ததாக ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட பிரித்தானியர்... பெண் இரகசியமாக எடுத்த புகைப்படம் வெளியானது | Dramatic Moment Suspected British Spy David Smith

அவரது பக்கத்து வீட்டுப் பெண் ஒருவர் அந்த காட்சிகளை படம் பிடித்துள்ளார். பொதுவாக ஜேர்மனியில் யாரையும் கைவிலங்கிட்டுக் கைது செய்யமாட்டார்கள். ஆகவே, இந்த காட்சி வித்தியாசமாக பட்டதால் அதை புகைப்படம் எடுத்ததாக தெரிவித்துள்ளார் பெயர் வெளியிட விரும்பாத அந்த பெண்.

இதற்கிடையில், பொலிசார் அவரது வீட்டை சோதனையிட்டபோது, அவருடைய வீட்டில் ரஷ்ய நாட்டுக் கொடி ஒன்றும், சோவியத் இராணுவ அதிகாரிகள் அணியும் தொப்பி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவுக்கு உளவு பார்த்ததாக ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட பிரித்தானியர்... பெண் இரகசியமாக எடுத்த புகைப்படம் வெளியானது | Dramatic Moment Suspected British Spy David Smith

ரஷ்யாவுக்கு உளவு பார்த்ததாக ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட பிரித்தானியர்... பெண் இரகசியமாக எடுத்த புகைப்படம் வெளியானது | Dramatic Moment Suspected British Spy David Smith

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US