சாவின் விளிம்பில் நிற்கும் மனைவி: பணத்தை கொட்டி கனவு திருமணத்தை நிறைவேற்றிய கணவர்

Cancer Walt Disney London United Kingdom Married
By Thiru Nov 06, 2022 08:04 AM GMT
Report

மனைவி அரிய புற்றுநோயால் இறப்பதற்கு முன், கனவு திருமணத்துடன் ஆச்சரியப்படுத்திய கணவர்.

கிரிஸ்டிக்கு 12 முதல் 18 மாதங்கள் மட்டுமே இருப்பதாக மருத்துவர்கள் தகவல்.

அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது 28 வயது மனைவி உயிரிழப்பதற்கு முன், அவரது கனவு டிஸ்னி திருமணத்துடன் பிரித்தானிய கணவர் ஒருவர் ஆச்சரியப்படுத்தினார்.

தென்கிழக்கு லண்டனில் உள்ள கேட்போர்டு (catford) சேர்ந்த அலெக்ஸ்(Alex Fielding) மற்றும் கிர்ஸ்டி பீல்டிங் (Kirsty Fielding) ஜோடி 10 வருடங்கள் ஒன்றாக இருந்த பிறகு, கடந்த 2019ம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

சாவின் விளிம்பில் நிற்கும் மனைவி: பணத்தை கொட்டி கனவு திருமணத்தை நிறைவேற்றிய கணவர் | Dreams Disney Wedding Dad Surprises Cancer Wife

அத்துடன் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்து இருந்தனர். இந்நிலையில் ஆண்டின் தொடக்கத்தில் செப்டம்பர் 8ம் திகதி கிர்ஸ்டிக்கு அரியவகை சர்கோமா புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது, மேலும் கிரிஸ்டிக்கு 12 முதல் 18 மாதங்கள் மட்டுமே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அலெக்ஸ் மற்றும் கிர்ஸ்டி ஜோடி விரைவாக திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர், இந்த திருமணம் முற்றிலும் ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என நினைத்த அலெக்ஸ், கிர்ஸ்டியின் கனவான டிஸ்னிலேண்ட் திருமணத்தை நடத்த திட்டமிட்டார்.

சாவின் விளிம்பில் நிற்கும் மனைவி: பணத்தை கொட்டி கனவு திருமணத்தை நிறைவேற்றிய கணவர் | Dreams Disney Wedding Dad Surprises Cancer Wife

கூடுதல் செய்திகளுக்கு: ஒவ்வொரு நிலையிலும் உன்னை நேசிக்கிறேன்...விராட் கோலியின் பிறந்த நாளில் உருகும் அனுஷ்கா சர்மா: புகைப்படங்கள்

இதற்காக GoFundMeயில் திரட்டிய நிதியை கொண்டு, கிரிஸ்டி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த ராயல் மார்ஸ்டன் மருத்துவமனையில் அலெக்ஸ் டிஸ்னிலேண்ட் வடிவமைப்பை பிரம்மாண்டமாக உருவாக்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

சாவின் விளிம்பில் நிற்கும் மனைவி: பணத்தை கொட்டி கனவு திருமணத்தை நிறைவேற்றிய கணவர் | Dreams Disney Wedding Dad Surprises Cancer Wife

மேலும் அங்கு அலெக்ஸ் மற்றும் கிர்ஸ்டி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கிரிஸ்டி மற்றும் அலெக்ஸ் இருவருக்கும் தாமஸ் என்ற 2 வயது மகன் ஒருவர் இருப்பது குறிப்பிடத்தக்கது. 


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US