தொங்கும் தொப்பையை ஒரே வாரத்தில் குறைக்க இந்த ஒரு பானம் போதும்
கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம், உடற் பயிற்சி இல்லாத காரணமாக உடலில் தொப்பை வருகிறது.
இந்த தொப்பையை குறைக்க பல வழிகளில் பல முயற்சிகள் எடுத்துக்கொண்டாலும் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
அந்தவகையில், தொங்கும் தொப்பையை ஒரே வாரத்தில் குறைக்க இந்த ஒரு பானம் போதும்.
தேவையான பொருட்கள்
- ஆப்பிள் சைடர் வினிகர்- 1 ஸ்பூன்
- புதினா இலைகள்- 5
- சியா விதைகள்- 1 ஸ்பூன்
- தண்ணீர்- ஒரு கிளாஸ்
- இஞ்சி சாறு- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஆப்பிள் சைடர் வினிகர், ஊறவைத்த சியா விதைகள், புதினா இலைகள் மற்றும் இஞ்சி சாறு ஆகியவற்றை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலக்கவும்.
நன்றாகக் கலந்த பிறகு, காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடிக்கவும்.
சில மாதங்களுக்கு இதைச் குடித்து வர வயிற்றில் உள்ள கொழுப்பு உருகுவதை நீங்கள் கவனிப்பீர்கள்.
குறிப்பாக இந்த பானம் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும்போது பயனுள்ளதாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |