இளநீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன தெரியுமா?

health diabetes kidney coconut water heartpatients
By Raju Nov 25, 2021 04:00 AM GMT
Report

சுவைமிக்க பானமான இளநீர் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கொடுக்கிறது எனபது பலரும் அறிந்ததே. இதில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்றவை அதிகமாக உள்ளது. முக்கியமாக உடல் சூட்டிற்கு இளநீர் அதிமருந்தாக செயல்படுகிறது.

நாணயத்துக்கு இரு பக்கங்கள் உள்ளது போல, இவ்வளவு நன்மைகளை கொடுக்கும் இளநீர் தீமைகளையும் கொடுக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

இளநீர் அதிகளவில் உட்கொள்வது நம்மை கழிப்பறையை நோக்கி அதிக முறை ஓட வைக்கும். அதாவது அதிகம் சிறுநீர் கழிக்க வைக்கும், இளநீரில் உள்ள அதிக அளவிலான பொட்டாசியம் இயற்கை டையூரிடிக் ஆக செயல்படுகிறது. அதன்படி அதிகபடியான நீரை வெளியேற்ற சிறுநீரகங்கள் உழைப்பின் தேவை அதிகமாக உள்ளது, இது தொடர்ந்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

இளநீரில் சர்க்கரை அளவு குறைவு என நினைத்து மற்ற பழச்சாறுகளுக்கு மாற்றாக இதை பலரும் குடிக்கின்றனர். ஆனால் ஒரு கப் தேங்காய் நீரில் 6.26 கிராம் சர்க்கரை உள்ளது. எனவே, சர்க்கரை நோயாளிகள் இளநீர் தினமும் குடிக்க கூடாது.

தேங்காய் தண்ணீர் உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம். அதிகப்படியான தேங்காய் நீரைக் குடிப்பது உங்கள் இரத்த அழுத்தத்தைக் கணிசமாகக் குறைக்கும். குறைந்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தேங்காய் தண்ணீர் அருந்துவதைக் குறைக்க வேண்டும்.

இளநீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன தெரியுமா? | Drinking Cocunut Water Disadvantages Health Issues

அமெரிக்க விவசாயத் துறையின் கூற்றுப்படி, ஒரு கப் புதிய தேங்காய் நீரில் 252 மில்லிகிராம் சோடியம் உள்ளது. பெரும்பாலான மக்களுக்கு இது ஒரு பிரச்சனையாக இருக்காது, ஆனால் உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள் தேங்காய் தண்ணீரை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும்.

சிலருக்கு சில உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். உணவு ஒவ்வாமைக்கு ஆளாகும், அதன்படி சிலருக்கு இளநீர் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

தேங்காயை உடைத்தவுடம் அதன் தண்ணீரை குடித்து விட வேண்டும். அதை குடிக்க நீண்ட நேரம் ஆக்கக்கூடாது. ஏனெனில் அதை செய்யும் பட்சத்தில் இளநீரில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும். 

இளநீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன தெரியுமா? | Drinking Cocunut Water Disadvantages Health Issues

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US