சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து! 10 பேர் உயிரிழப்பு (உலக செய்திகளின் தொகுப்பு)
United Russia
Vladimir Putin
Canada
By Kirthiga
- ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு பார்வை மங்குவதாகவும் நாக்கு மரத்துப்போவதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளன.
- உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக ரஷ்யா மீது கனடா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளதாகவும், கியேவுக்கு புதிய இராணுவ ஆதரவை உறுதி செய்வதாகவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
- பெரு நாட்டில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கனடாவில் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய 42 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- உக்ரைன் மற்றும் ரஷ்யா யுத்தமானது ஒரு வருடங்கள் கடந்தும் முடிவில்லாமல் உக்கிரமாக நடைபெற்று வருகின்றது.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்துகொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US