ஜேர்மன் விமான நிலையத்தில் வெடிப்பொருள் இணைக்கப்பட்ட ட்ரோன்: சில புதிய தகவல்கள்

Germany
By Balamanuvelan Aug 07, 2026 09:56 AM GMT
Report

ஜேர்மனியின் Leipzig விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிப்பொருள் இணைக்கப்பட்ட ட்ரோன், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியின் Leipzig விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிப்பொருள் இணைக்கப்பட்ட ட்ரோன், உக்ரைன் விமானத்தை குறிவைத்து அனுப்பப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

ஜேர்மன் விமான நிலையத்தில் மர்மப் பொருள்

ஜேர்மனியின் Leipzig விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் முன்பகுதியில் ஏதோ மோதியதைத் தொடர்ந்து அந்த விமானம் வேறொரு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது. 

ஜேர்மன் விமான நிலையத்தில் வெடிப்பொருள் இணைக்கப்பட்ட ட்ரோன்: சில புதிய தகவல்கள் | Drone On Germany Airport Not Blast Tech Error

பின்னர், விமான ஓடுபாதையில் மர்மப்பொருள் ஒன்று கிடப்பது தெரியவரவே, உஷாரான அதிகாரிகள், வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் ரோபோ ஒன்றை அங்கு அனுப்பியுள்ளனர்.

அவர்கள் சந்தேகப்பட்டது போலவே, அங்கு வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கிடப்பது தெரியவந்துள்ளது. 

ஜேர்மன் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ட்ரோன் சாதாரண ட்ரோன் அல்ல: அதிர்ச்சித் தகவல்

ஜேர்மன் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ட்ரோன் சாதாரண ட்ரோன் அல்ல: அதிர்ச்சித் தகவல்

அந்தக் கருவியில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அது வெடிக்கவில்லை என ஜேர்மன் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அத்துடன், அந்த ட்ரோன், உக்ரைன் விமானம் ஒன்றின் அருகே கண்டெடுக்கப்பட்டதாகவும், அந்த விமானத்தில் ராணுவ தளவாடங்கள் இருந்ததாகவும் ஜேர்மன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

ஜேர்மன் விமான நிலையத்தில் வெடிப்பொருள் இணைக்கப்பட்ட ட்ரோன்: சில புதிய தகவல்கள் | Drone On Germany Airport Not Blast Tech Error

ஆனால், அந்த தகவலை ஜேர்மன் நாடாளுமன்ற உள்துறை கமிட்டி உறுப்பினரான Detlef Seif மறுத்துள்ளார். 

ஒரு முக்கிய சரக்கு மையமாகவும், ரஷ்யாவுக்கு அருகிலுள்ள தனது தளத்துக்கு உபகரணங்களை வழங்க உதவும் தளமாகவும் பயன்படும் Leipzig விமான நிலையத்தை, உக்ரைன் விமானங்கள் பயன்படுத்துவது வழக்கம்.

ஏற்கனவே, 2024ஆம் ஆண்டு, Leipzig விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட பார்சல்கள் தானாக தீப்பிடித்து எரிந்த விடயத்தின் பின்னால் ரஷ்யா இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அங்கு உக்ரைன் விமானங்களும் நிற்கும் நிலையில், உக்ரைன் ரஷ்யப் போர் பின்னணியில், இந்த விடயத்தின் பின்னணியிலும் ரஷ்யா இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US