முகம் பளபளக்க ஒரு சொட்டு பால் இருந்தால் போதும்

Skin Care Milk Beauty
By Kirthiga Jan 30, 2024 12:00 PM GMT
Kirthiga

Kirthiga

in அழகு
Report

பொதுவாகவே பெண்களுக்கு தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை தான் அதிகமாகவே இருக்கும். பலரும் பல விதமான முறைகளில் தங்களது சருமத்தை பாதுகாத்துக்கொள்ள இயற்கை முறையை நாடி செல்வது வழக்கம்.   

அதில் பலருக்கும் உதவுவது பால் மற்றும் மஞ்சள் கற்றாழை போன்ற இலகுவான பொருட்களாகும். அந்தவகையில் பால் வைத்து எப்படி முகத்தை கூடிய விரைவில் அழகுப்படுத்தலாம் என தெரிந்துக்கொள்வோம். 

No Boil No Oil: அடுப்பே இல்லாமல் சுவையான வடை செய்வது எப்படி?

No Boil No Oil: அடுப்பே இல்லாமல் சுவையான வடை செய்வது எப்படி?

பால் என்று சொல்லக்கூடிய பொருள் தான் முகத்தை பளபளக்க செய்யும். பாலேடு என்பதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகமாக காணப்படுகிறது. 

கிடைக்கும் நன்மைகள்

இது சருமத்திலிருந்து இறந்த சரும செல்களை நீக்க உதவும். 

இளமையான சருமமாக வைத்திருக்க உதவும். 

இனி வீட்டிலேயே செய்யலாம் தலப்பாகட்டி இறால் பிரியாணி

இனி வீட்டிலேயே செய்யலாம் தலப்பாகட்டி இறால் பிரியாணி

இதை முகத்தில் மட்டும் அல்லாமல் முழங்கைகள், முழங்கால்கல், தோல்கள் போன்ற இடத்திலும பூசலாம். 

சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க இதை பூசலாம். 

முகத்தில் முகப்பரு அல்லது தோல் அழற்சி இது உதவும். 

முகம் பளபளக்க ஒரு சொட்டு பால் இருந்தால் போதும் | Drop Of Milk Is Enough To Make The Face Glow Tamil

பால் வைத்து சருமத்தை எப்படி அழகாக்கலாம்?

பச்சை பாலை ஒரு பஞ்சில் நனைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவவும். 

பச்சை பாலை நன்கு பிசைந்த வாழைப்பழத்துடன் கலந்து கை, கால் முகத்தில் தடவினால் நல்லது.

தக தகன்னு மின்னும் சருமத்திற்கு ஒரு கைபிடி கொய்யா இலை போதும்

தக தகன்னு மின்னும் சருமத்திற்கு ஒரு கைபிடி கொய்யா இலை போதும்

ஓட்ஸ் பொடி, தேன், வால்நட் பவுடர் ஆகியவற்றை பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால் நல்லது. 

பால், தேன், வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் மசித்த வெள்ளரிக்காயுடன் கலந்து கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சேர்க்கலாம். 

பாலை உருளைக்கிழங்கு சாற்றுடன் கலந்து சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

முகம் பளபளக்க ஒரு சொட்டு பால் இருந்தால் போதும் | Drop Of Milk Is Enough To Make The Face Glow Tamil

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US