காதலிக்க மறுத்த பெண்... மறுநாள் கட்டிலில் கண்விழித்த பயங்கரம்: பிரித்தானியாவில் அதிகரிக்கும் குற்றங்கள்

United Kingdom
By Balamanuvelan Oct 23, 2023 11:20 AM GMT
Report

தன்னிடம் காதலைச் சொன்ன ஒருவருக்கு மறுப்பு தெரிவித்தார் பிரித்தானிய இளம்பெண் ஒருவர். மறுநாள், சீரழிக்கப்பட்டு சாலையோரமாக தான் விழுந்துகிடப்பதை அறிந்தபோது, அவரது வாழ்வே மாறிப்போனது.

பானங்களில் மயக்கமருந்து கலந்து சீரழிக்கும் குற்றச்செயல்கள்

அதாவது, பிரித்தானியா போன்ற நாடுகளில் இளைஞர்களும் இளம்பெண்களும் இரவு விடுதிகளுக்கும், மதுபானவிடுதிகளுக்கும் செல்லும் வழக்கம் உள்ளது.

அப்படிச் செல்லும்போது, இளம்பெண்களின் பானங்களில் அவர்களுக்குத் தெரியாமல் மயக்கமருந்தைக் கலந்து அவர்களை சீரழிக்கும் குற்றச்செயல்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

காதலிக்க மறுத்த பெண்... மறுநாள் கட்டிலில் கண்விழித்த பயங்கரம்: பிரித்தானியாவில் அதிகரிக்கும் குற்றங்கள் | Drug Spiking Reports Rise

Photograph: Chris Rout/Alamy

தன்னிடம் காதலைச் சொன்ன ஒருவருக்கு மறுப்பு தெரிவித்தார் பிரித்தானிய இளம்பெண் ஒருவர். மறுநாள், சீரழிக்கப்பட்டு, சாலையோரமாக தான் விழுந்துகிடப்பதை அறிந்தபோது, அவரது வாழ்வே மாறிப்போனது. இன்னொரு பெண் கண்விழித்தபோது, தான் யாரோ ஒருவரின் கட்டிலில் கிடப்பதைக் கண்டு நொறுங்கிப்போனார். 

அதுமட்டுமல்ல, கடந்த ஐந்து ஆண்டுகளில் இது தொடர்பான 20,000 புகார்கள் பதிவும் ஆகியுள்ளன. ஆனால், விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கையோ, 2018இல் 25இல் 1ஆக இருந்தது, 2022இல் 400இல் ஒன்றாக குறைந்துள்ளது.

சட்டமாக்க கோரிக்கை

விடயம் என்னவென்றால், இப்படி பானங்களில் மயக்க மருந்து கலந்து சீரழிக்கும் குற்றங்களுக்கெதிராக தனியாக சட்டம் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், பாலியல் குற்றம், அல்லது தாக்குதல் போன்ற ஏதாவது ஒரு குற்றப்பிரிவின்கீழ்தான் தண்டிக்கப்படும் நிலை உள்ளது.

காதலிக்க மறுத்த பெண்... மறுநாள் கட்டிலில் கண்விழித்த பயங்கரம்: பிரித்தானியாவில் அதிகரிக்கும் குற்றங்கள் | Drug Spiking Reports Rise

 The Guardian

அப்படி தண்டிக்கப்படுவோர் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது.

ஆகவே, இப்படி பானங்களில் மயக்க மருந்து கலந்து சீரழிக்கும் குற்றங்களுக்கென தனியாக சட்டம் தேவை என பிரித்தானியாவில் குரல்கள் வலுக்கத் துவங்கியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US