உங்களுக்கு நீண்ட நாளாக வறட்டு இருமல் இருக்கா? இதனை போக்க இதோ சில ஆயுர்வேத வைத்தியம்

cough home remedies ayurvedic
By Kishanthini Oct 05, 2021 12:30 PM GMT
Report

பொதுவா குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும் வறட்டு இருமல் பகலை காட்டிலும் இரவு நேரங்களில் கூடுதலாக இருக்கும் இவை வைரஸ் தொற்றாலும் உருவாகலாம்.

வறட்டு இருமல் காரணமாகவும் தொண்டையில் எரிச்சல் உண்டாகலாம். இவை சளியால் உண்டாவதில்லை என்பதால் வழக்கமான இருமலை காட்டிலும் அதிக நாள் இவை நீடிக்க கூடும்.

எனவே இவற்றை ஆரம்பத்திலே நீக்க வேண்டும். அதற்கு ஒரு சில ஆயுர்வேத வைத்தியங்கள் உதவுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் சேர்த்து தேன் கலக்கவும். இதை இளஞ்சூட்டில் பருகவும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை இதை செய்து வரவும். நிவாரணம் கிடைக்கும் வரை இதை குடித்து வரலாம்.

  • சுக்கு பொடி1 டீஸ்பூன் எடுக்கவும். இதனுடன் மிளகுத்தூள் 1 டீஸ்பூன் கலந்து இரண்டையும் தேனில் கலந்து குழைத்து எடுக்கவும். இதை தினசரி மூன்று வேளை உணவில் ஒவ்வொரு உணவுக்கு பிறகும் 1 டீஸ்பூன் அளவு சாப்பிடவும். இது வறட்டு இருமலுடன் சளி மற்றும் இருமலையும் குணப்படுத்த செய்யும்.

  • பாலை காய்ச்சி 1 டீஸ்பூன் சுக்கு பொடி கலக்கவும். இதில் அரை டீஸ்பூன் தனியா தூள், மிளகுத்தூள் அரை டீஸ்பூன் கலந்து விடவும். பாலை நன்றாக கொதிக்க வைத்து இளஞ்சூடாக இருக்கும் போது குடிக்கவும். தினமும் இரண்டு வேளை இந்த பாலை குடித்து வந்தால் வறட்டு இருமல் படிப்படியாக கட்டுக்குள் வரலாம்.

  • கற்பூரவல்லி இலையை இடித்து சாறு எடுத்து சம அளவு தேன் கலந்து சாப்பிடவும். தினமும் மூன்று வேளை இதை சாப்பிட்டு வந்தால் இருமல் கட்டுக்குள் வரும். பெரியவர்கள் கற்பூரவல்லி இலையை தேனில் நனைத்தும் சாப்பிடலாம்.  

  • இலவங்கப்பட்டையை பொடித்து வைக்கவும். இலவங்கப்பட்டையை 1 டீஸ்பூன் அளவு எடுத்து அதில் மிளகுத்தூள் சேர்க்கவும். இரண்டையும் நெய் கலந்து குழைக்கவும். இதை நாள் ஒன்றுக்கு மூன்று முறை சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.   

  • பூண்டை தோல் உரித்து நசுக்கி விடவும். நீரை கொதிக்க வைத்து அதில் பூண்டு சேர்க்கவும். இதை இறக்கி ஆறவைத்து தேன் சேர்த்து குடிக்கவும். தினமும் மூன்று முறை இதை குடித்து வந்தால் வறட்டு இருமல் சரியாகும்.

  • வறட்டு இருமல் இருக்கும் போது துளசி இலைச்சாற்றில் சிட்டிகை மஞ்சள், சில துளி எலுமிச்சை சாறு கலந்து தேன் சேர்த்து குடிக்கவும். சிறு குழந்தைகளுக்கு துளசியை நுகர பழகினாலும் போதும் இது தொற்றுநோய்களுக்கு எதிராக போராட உதவும்.

  • வறட்டு இருமல் கொண்டிருக்கும் போது ஓமம் விதைகளை பொடித்து வெல்லம் கலந்து சாப்பிடலாம். தினமும் இரண்டு வேளை 1 டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வந்தால் இருமல் விரைவில் குணமாகும்.   
அகாலமரணம்
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US