CSK-வில் டோனிக்கு அட்வைஸ் தரும் ஒரே வீரர் இவர் தான்! நானே பார்த்திருக்கேன்: இளம் வீரர் கெய்க்வாட் சொன்ன ரகசியம்

CSK IPL MSDhoni
By Kaviarasan Jun 06, 2021 03:22 PM GMT
Report

 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் டோனி குறித்து சில தகவல்களை அந்தணியில் விளையாடி வரும் இளம் வீரர் கெய்க்வாட் கூறியுள்ளார்.

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர், கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு, வரும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

இதனால் வீரர்கள் பலரும் ஊரங்கு காரணமாக வீட்டில் உள்ளதால், பலரும் தங்களுடைய அனுபவங்கள் குறித்து பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை அணியின் துவக்க வீரரான கெய்க்வாட் ஐபிஎல் தொடர் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

CSK-வில் டோனிக்கு அட்வைஸ் தரும் ஒரே வீரர் இவர் தான்! நானே பார்த்திருக்கேன்: இளம் வீரர் கெய்க்வாட் சொன்ன ரகசியம் | Du Plessis Dhoni Good Relation Ship Csk Player

அதில், டோனி குறித்து அவர் கூறுகையில், டோனி எப்போதும் சரியாக திட்டமிடுவார். இருப்பினும் வேறு ஒருவர் அவருக்கு சில அறிவுரைகளை கொடுத்தால் அதையும் பொறுமையாக நிதானமாக கேட்பார்.

அந்த வகையில் டோனியுடன் மணிக்கணக்கில் பேசுவது மட்டுமின்றி தோனிக்கு அறிவுரை கொடுக்கும் நபர் சென்னை அணியில் இருக்கிறார் என்றால் அது டூபிளெஸ்ஸிஸ் தான்.

எனக்கு தெரிந்து அவர்கள் இருவரும் நல்ல நட்பில் இருக்கின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு மதிக்கின்றனர். அவர்கள் இருவரும் ஆலோசனையில் இறங்கினால், மணிக்கணக்கில் பேசிக் கொள்வார்கள்.

CSK-வில் டோனிக்கு அட்வைஸ் தரும் ஒரே வீரர் இவர் தான்! நானே பார்த்திருக்கேன்: இளம் வீரர் கெய்க்வாட் சொன்ன ரகசியம் | Du Plessis Dhoni Good Relation Ship Csk Player

ஒரு ஐந்து நிமிடம், 10 நிமிடம் எல்லாம் அவர்கள் பேசமாட்டார்கள். ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் அளவிற்கு அவர்கள் பேசுவார்கள் அதுமட்டுமின்றி பயிற்சியின் போதும் சரி, போட்டியின் போதும் சரி டோனி சில முக்கிய ஆலோசனைகளை டூப்லெஸிஸ்ஸிடம் கேட்பார். அதேபோன்று டூபிளெஸ்ஸிசும் தோனிக்கு அட்வைஸ் வழங்கியுள்ளதை நான் பார்த்து இருப்பதாக கூறியுள்ளார். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US