தொடரும் கோலியின் மோசமான ஆட்டம்.. கடுப்பான பெங்களூரு கேப்டன்

Virat Kohli Royal Challengers Bangalore Faf du Plessis
By Raju May 14, 2022 07:15 AM GMT
Report

பெங்களூரு அணி வீரர் கோலி தொடர்ந்து சொதப்பி வருவதால், அந்த அணித்தலைவர் பாப் டூ பிளீசிஸ் விரக்தியடைந்துள்ளார்.

நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில், பஞ்சாப் அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. 210 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணியில், விராட் கோலி 20 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகி சொதப்பினார்.

இந்த நிலையில் போட்டி முடிந்த பின்னர் பேசிய பெங்களூரு அணித்தலைவர் பாப் டூ பிளீசிஸ் கூறுகையில், 'அவர்களை 200 ஓட்டங்களுக்கு மேல் அடிக்க விட்டிருக்கக் கூடாது. நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து விடுகிறோம். அது தான் எங்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது. நேற்று எங்களுக்கு சிறந்த இரவாக அமையவில்லை. எப்படி எல்லாம் அவுட் ஆக முடியுமோ கோலி அப்படி எல்லாம் ஆட்டமிழக்கிறார். அப்படி தான் விளையாட்டு செயல்படுகிறது.

தொடரும் கோலியின் மோசமான ஆட்டம்.. கடுப்பான பெங்களூரு கேப்டன் | Du Plessis Said About Loss Of Rcb

நீங்கள் (கோலி) கடினமாக, கடின உழைப்பில் ஈடுபடுகிறீர்கள், அதனுடன் மனநிலையும் சரியானதாக இருக்க வேண்டும். சில நல்ல ஷாட்களை அவர் ஆடினார், அதனையே தொடர வேண்டும் என அவர் விரும்புவார்' என தெரிவித்துள்ளார்.

தொடரும் கோலியின் மோசமான ஆட்டம்.. கடுப்பான பெங்களூரு கேப்டன் | Du Plessis Said About Loss Of Rcb

கோலி கடினமான வலைப்பயிற்சியில் ஈடுபட்டுதான் வருகிறார். ஆனாலும் அவரால் நிலையான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. எனவே வலைப்பயிற்சியுடன் மனதிலும் நல்ல மாற்றத்தை அவர் கொண்டு வரவேண்டும் என மறைமுகமாக பாப் கூறியுள்ளார்.   

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US