ஐபிஎல் மற்றும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளை நடத்த தயார்: துபாய் கிரிக்கெட் கவுன்சில் தகவல்

cricket IPL indiacricketteam pakistancricketteam
By Raju Nov 23, 2021 03:05 PM GMT
Report

ஐ.பி.எல். போட்டிகள் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு தொடர்கள் நடத்த தயார் என துபாய் கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

2021 இந்தியன் பிரீமியர் லீக் சீசன் மற்றும் ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பையின் இரண்டாம் பாதியை நடத்திய பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு தொடர்கள் மற்றும் பல ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதற்கு துபாய் கிரிக்கெட் கவுன்சில் விருப்பம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள கலீஜ் டைம்சிடம் பேசிய துபாய் கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் அப்துல் ரஹ்மான் பலக்னாஸ் கூறும்போது, அண்டை நாடான ஆசிய ஜாம்பவான்களுக்கு எங்கள் நாடு சரியான நடுநிலை இடமாக இருக்கும்.

இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் இங்கு நடைபெறுவதே சிறந்த விஷயம். இத்தனை வருடங்களுக்கு பிறகு ஷார்ஜாவில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போட்டி நடத்தும்போது அது ஒரு போர் போல இருந்தது.

ஆனால் அது ஒரு நல்ல போர். அது ஒரு விளையாட்டுப் போர் மற்றும் அது அருமையாக இருந்தது. கிரிக்கெட் மக்களை ஒன்றிணைக்கிறது. கிரிக்கெட் நம்மை ஒன்று சேர்த்துள்ளது.

நாம் இப்படியே இருப்போம் என கூறினார். இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளை துபாயில் நடத்த ஆவலுடன் காத்திருக்கிறேன். அதற்காக பி.சி.சி.ஐ.யில் உள்ள எனது நண்பர்களை சமாதானப்படுத்த முயற்சிப்பேன் என கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US